Vellore District Jobs 2019 | Cook & Cleaner vacancies

Vellor District Jobs 2019

Vellore District Jobs 2019 – Adi Dravidar and Tribal Welfare Department – Cook & Cleaner Jobs – 138 Vacancies – Download Notification @ vellore.nic.in – Last Date 18th Oct 2019

Latest Vellore District Job 2019 Notification: Adi Dravidar and Tribal Welfare Department, கீழ் இயங்கி வரும் விடுதிகள் மற்றும் உண்டு உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள சமையலர் மற்றும் தொகுப்பூதிய துப்புரவாளர் போன்ற பதவிகளை நிரப்புவதற்காக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த அறிவிப்பின் படி இதில் 112 காலியிடங்கள் சமையலர் பதவிக்கும்  மற்றும் 26 காலியிடங்கள் தொகுப்பூதிய துப்புரவாளர் பதவிக்கும்  ஒதுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள தகுதியான நபர்கள் விண்ணப்பங்களை வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்று கொண்டு, அதனை பூர்த்தி செய்து நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு கடைசி தேதி முடிவதற்குள் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் அனைவரும் குறைந்த பட்சமாக தமிழ் மொழியில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும் மற்றும் அதிக பட்சமாக 10 ஆம் வகுப்பு தோல்வி அடைந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் வயது வரம்பு 18 ஆண்டுகள் முதல் 35 ஆண்டுகள் ஆகும். ஆதிதிராவிடர், பழங்குடியினர், சைவம் (ம) அசைவம் சுவையாகவும் தரமாகவும் சமைக்க தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். முக்கியமாக வேலூர் மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும். விண்ணப்பித்திட கடைசி நாள் 18/10/2019.

Vellore Adi Dravidar and Tribal Welfare Department Recruitment 2019 அறிவிப்பின் முழு விவரங்கள் பின்வருமாறு:

நிறுவனத்தின் பெயர் Adi Dravidar and Tribal Welfare Department, Vellore
பணியின் பெயர் Cook and Cleaner
காலியிடங்களின் எண்ணிக்கை 138
சம்பள விவரம்
  • ₹15700 to 50000/- for Cook
  • ₹3000/- for Cleaner
பணியிடம் Vellore

Vellore District Job Vacancies 2019 விவரங்கள்:

  • Vellore Adi Dravidar and Tribal Welfare Department recruitment 2019 notification-ன் படி மொத்தமாக 138 காலியிடங்கள் பல்வேறு பதவிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன அவைகள் பின்வரும் அட்டவணையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலையின் பெயர் காலியிடங்களின் எண்ணிக்கை
Cook in Adi Dravidar Welfare Department 83
Cook in Tribal Welfare Department 29
Cleaner in Adi Dravidar Welfare Department 26
மொத்தக்  காலியிடங்களின் எண்ணிக்கை 138

Vellore District Recruitment 2019 Eligibility Criteria & Recruitment Process:

Adi Dravidar and Tribal Welfare Department Recruitment 2019க்கான சம்பள விவரம் (Salary Detail), வயது வரம்பு (Age Limitation), கல்வித் தகுதி (Educational Qualification), தேர்வு செய்யும் முறை (Selection Process), விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக் கட்டணம் மற்றம் பிற முக்கிய விவரங்கள் அனைத்தும் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு (as on 01.07.2019)

  • Minimum age limit 18 years & Maximum age limit 35 years.
  • மேலும் age relaxation பற்றிய தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Adi Dravidar and Tribal Welfare Department Notification லிங்க்யை கிளிக் செய்து பார்க்கவும்.

கல்வித் தகுதி

  • விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும் மற்றும் அதிக பட்சமாக பத்தாம் வகுப்பு தோல்வி அடைந்திருக்க வேண்டும்.
  • மேலும் உங்களுக்கு கல்வி தகுதியில் எழும் சந்தேகங்களுக்கு இந்த பக்கத்தின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள Adi Dravidar and Tribal Welfare Department Notificationயை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளவும்.

தேர்வு செய்யும் முறை

  • Test/ Interview.
  • மேலும் உங்களுக்கு தேர்வு செய்யும் முறையில் எழும் சந்தேகங்களுக்கு இந்த பக்கத்தின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள Adi Dravidar and Tribal Welfare Department Notificationயை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளவும்

விண்ணப்பிக்கும் முறை

  • ஆஃப்லைன் (Offline Mode) – By Registered Post/ in person

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப படிவங்களை அனுப்பவேண்டிய அஞ்சல் முகவரி:-

விண்ணப்ப படிவத்தினை அனுப்பும் போது அதனுடன் notificationல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து முக்கிய சான்றிதகளையும் இணைத்து பின்வரும் முகவரிக்கு நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ அனுப்பவேண்டும்” மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம்

Adi Dravidar and Tribal Welfare Department Jobsக்கு விண்ணப்பிக்கும் முறை 2019:

  • Step 1: முதலில் Vellore Distric Officeயின் அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு (official website) செல்லவும் -> vellore.nic.in.
  • Step 2: பின் home page-யில் உள்ள options -> Notices -> Recruitmentயை அழுத்தவும்.
  • Step 3: விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் (Official Notification) கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை (rules/ instruction) தெளிவாகப் படிக்கவும்.
  • Step 4: அதன்பிறகு கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு உங்கள் தகுதி ஒத்து போகிறதா என சரிபார்க்கவும்.
  • Step 5: கடைசியாக தகுதியான விண்ணப்பதாரர்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட தங்கள் விண்ணப்ப படிவங்களை Registered Post மூலம் கடைசி தேதி (அ) கடைசி தேதிக்கு முன் அனுப்பவும் (i.e. 18/10/2019).

இதுபோன்ற வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள நமது வேலைமுரசு இணையத்தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள். மேலும், வெவ்வேறு Central Govt Job & State Govt Job அறிவிப்பு செய்திகளுடன் சேர்த்து அந்த வேலை வாய்ப்பிற்கான Exam Hall Ticket, Exam Answer Key, Exam Results மற்றும் Exam Syllabus போன்ற செய்திகளையும் தெரிந்துக்கொள்ளலாம்.

Adi Dravidar and Tribal Welfare Department Recruitment Important Dates and Application Form

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான தேதி 02.10.2019
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி 18.10.2019
அதிகாரப்பூர்வ வலைத்தளம் vellore.nic.in
Official Notification இங்கே கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு: இந்த Adi Dravidar and Tribal Welfare Department வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முன் விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக அதன் அதிகாரப்பூர்வ (official website) இணையத்தளத்திற்கு சென்று வெளிவந்துள்ள அறிவிப்பு (Notification) உண்மையா என சரிபார்க்கவும். கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்புச் செய்திகள் உண்மை என உறுதி செய்தப் பின்னரே விண்ணப்பிக்க வேண்டும். சில சமயங்களில் ஏற்படக்கூடிய எந்தவொரு தட்டச்சு/ எழுத்துப்பிழை/ எண்ப்பிழை/ வேலை விவரங்கள் தொடர்பான தவறுகளுக்கு வேலைமுரசு நிர்வாகம் பொறுப்பல்ல.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு