TNSTC Recruitment 2019 – 660 Apprentice vacancies, Apply online @ www.tnstc.in

TNSTC Recruitment 2019

TNSTC Recruitment 2019 – Graduate & Technician (Diploma) Apprentices Jobs – 660 Vacancies – Apply Online Application Form @ www.tnstc.in – Last Date 21st Oct 2019

Latest TNSTC Recruitment 2019 Notification: Tamil Nadu State Transport Corporation (TNSTC) (Kumbakonam/ Villupuram/ Nagercoil, Tirunelveli) LTDடானது ஒரு வருடக்கால  Apprenticeship Trainingகான அறிவிப்பினை தனது அதிகாரபூர்வ வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த Apprenticeship Training மூலமாக 660 காலியிடங்களை பின்வரும் பாடப்பிரிவுகளுக்கு நிரப்ப உள்ளனர் [like, Mechanical Engineering, Automobile Engineering, Civil Engineering, Computer Science & Engineering மற்றும் Electrical & Electronics Engineering]. எனவே, தகுதியான இன்ஜினியரிங் மாணவர்கள் தங்களின் ஆன்லைன் அப்ளிகேஷன்யை 25/09/2019 முதல் 21/10/2019 வரை www.boat-srp.com என்ற வலைத்தளம் வழியாக செலுத்தலாம்.

விண்ணப்பதாரர்கள் Official Notificationயை TNSTC Official Website மூலமாகவோ (அ) கீழே கொடுக்கப்பட்டுள்ள link மூலமாகவோ download செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பாடப்பிரிவில் இன்ஜினியரிங்/ டிப்ளோமா/ டெக்னாலஜி முடித்திருக்க வேண்டும். இறுதியாக தேர்வு செய்யப்பட்டோரை கும்பகோணம், விழுப்புரம், நகர்க்கோயில் மற்றும் திருநெல்வேலி போன்ற TNSTCயின் தெற்கு மண்டலங்களில் பணியமர்த்தி ஒரு வருடத்திற்கு பயிற்சி அளிக்கப்படுவார்கள். அனைத்து தகுதியான மாணவர்களும் தங்களின் Online Application Formயை கடைசி நாள் முடிவதற்குள் செலுத்த வேண்டும்.

TNSTC Latest Notification 2019 அறிவிப்பின் முழு விவரங்கள் பின்வருமாறு:

நிறுவனத்தின் பெயர் Tamil Nadu State Transport Corporation (TNSTC)
பணியின் பெயர் Graduate Apprentices & Technician (Diploma) Apprentices
காலியிடங்களின் எண்ணிக்கை 660
சம்பள விவரம்
  • ₹4984/- for Graduate Apprentice
  • ₹3542/- for Technician Apprentice
பணியிடம் Kumbakonam, Villupuram, Nagercoil, Tirunelveli (Tamilnadu)

TNSTC (www.tnstc.gov.in) Job Vacancy 2019 விவரங்கள்:

  • TNSTC recruitment 2019 notification-ன் படி மொத்தமாக 660 காலியிடங்கள் பல்வேறு பதவிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன அவைகள் பின்வரும் அட்டவணையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Job Location Graduate Apprentice Technician (Diploma) Apprentice
 Kumbakonam 108 225
Villupuram 100 040
Nagercoil 010 027
Tirunelveli 000 150
Total Job Vacancies 218 442

TNSTC Recruitment 2019 Eligibility Criteria & Recruitment Process:

Tamilnadu State Transport Corporation Recruitment 2019க்கான சம்பள விவரம் (Salary Detail), வயது வரம்பு (Age Limitation), கல்வித் தகுதி (Educational Qualification), தேர்வு செய்யும் முறை (Selection Process), விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக் கட்டணம் மற்றம் பிற முக்கிய விவரங்கள் அனைத்தும் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு

  • வயது வரம்பு பற்றிய தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள TNSTC Job Vacancy Notification லிங்க்யை கிளிக் செய்து பார்க்கவும்.

கல்வித் தகுதி

  • விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Engineering/ Degree in Technology/ Diploma in Engineering/ Diploma in Technology முடித்திருக்க வேண்டும் [Passed during 2017, 2018 & 2019].
  • மேலும் உங்களுக்கு கல்வி தகுதியில் எழும் சந்தேகங்களுக்கு இந்த பக்கத்தின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள TNSTC Vacancy 2019 Notificationயை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளவும்.

தேர்வு செய்யும் முறை

  • Short Listing.
  • Certificate Verification.

விண்ணப்பிக்கும் முறை

  • ஆன்லைன் (Online Mode) by the website of boat-srp.com

TNSTC Jobsக்கு விண்ணப்பிக்கும் முறை 2019:

  • Step 1: முதலில் அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு (official website) செல்லவும் -> boat-srp.com.
  • Step 2: பின் home page-யில் உள்ள Correct Notification Linkயை அழுத்தவும்.
  • Step 3: விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் (Official Notification) கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை (rules/ instruction) தெளிவாகப் படிக்கவும்.
  • Step 4: அதன்பிறகு கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு உங்கள் தகுதி ஒத்து போகிறதா என சரிபார்க்கவும்.
  • Step 5: கடைசியாக தகுதியான விண்ணப்பதாரர்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட தங்கள் விண்ணப்ப படிவங்களை Online மூலம் கடைசி தேதி (அ) கடைசி தேதிக்கு முன் அனுப்பவும்.

இதுபோன்ற வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள நமது வேலைமுரசு இணையத்தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள். மேலும், வெவ்வேறு Central Govt Job & State Govt Job அறிவிப்பு செய்திகளுடன் சேர்த்து அந்த வேலை வாய்ப்பிற்கான Exam Hall Ticket, Exam Answer Key, Exam Results மற்றும் Exam Syllabus போன்ற செய்திகளையும் தெரிந்துக்கொள்ளலாம்.

TNSTC Recruitment Important Dates and Application Form

Online Application Starting Date 25.09.2019
Last Date for Enrolling in NATS Portal 11.10.2019
Last date for Submission of Online Application 21.10.2019
Date for Declaration of Shortlisted list 24.10.2019
Date of Document Verification for Shortlisted Candidates 30.10.2019, 31.10.2019, 01.11.2019 & 02.11.2019
அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.tnstc.in/ www.boat-srp.com
TNSTC Online Application Form இங்கே கிளிக் செய்யவும்>>> 
Official Notification இங்கே கிளிக் செய்யவும்>>> 

முக்கிய அறிவிப்பு: இந்த TNSTC வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முன் விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக அதன் அதிகாரப்பூர்வ (TNSTC official website) இணையத்தளத்திற்கு சென்று வெளிவந்துள்ள அறிவிப்பு (Notification) உண்மையா என சரிபார்க்கவும். கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்புச் செய்திகள் உண்மை என உறுதி செய்தப்  பின்னரே விண்ணப்பிக்க வேண்டும். சில சமயங்களில் ஏற்படக்கூடிய எந்தவொரு தட்டச்சு/ எழுத்துப்பிழை/ எண்ப்பிழை/ வேலை விவரங்கள் தொடர்பான தவறுகளுக்கு வேலைமுரசு நிர்வாகம் பொறுப்பல்ல.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு