TNSALT Recruitment 2021 | CFO Vacancy | Application Form

தமிழ்நாடு உப்பு நிறுவனம் வேலைவாய்ப்பு 2021 | தலைமை நிதி அதிகாரி பதவி | 01 காலியிடம் | விண்ணப்பிக்க கடைசி நாள் – 11.06.2021

TNSALT Recruitment

TNSALT Recruitment 2021 | Chief Finance Officer Post | 01 Vacancy | Application Form | Last Date: 11.06.2021 | tnsalt.com

Latest TNSALT Recruitment 2021 Notification – TN SALT என்று அழைக்கப்படும் Tamilnadu Salt Corporation Limited அதாவது தமிழ்நாடு உப்பு நிறுவனம் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு (DIPR/429/DIS/2021) ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி தலைமை நிதி அதிகாரி (Chief Finance Officer) பதவிக்கு காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு ஒப்பந்த (Contract) பணிநியமன அடிப்படையில் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ. 1,00,000/- வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் சென்னையில் பணி அமர்த்தப்படுவார்கள். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 11.06.2021. இந்த அறிவிப்பு செய்தித்தாளில் வெளியாகியுள்ளது. மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு உப்பு நிறுவன அதிகாரபூர்வ வலைதளம் (tnsalt.com) சென்று முழு அறிவிப்பை காணவும்.

தமிழ்நாடு உப்பு நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

கல்வித் தகுதி (Educational Qualification):- 

  • ICAI/ ICMA வில் உறுப்பினராக இருக்க வேண்டும்.

தேவைப்படும் அனுபவம் (Required Experience):-

  • மூன்று ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

குறிப்பு:- இந்த அறிவிப்பானது சமீபத்திய செய்தித்தாளில் வெளியாகியுள்ளது. முழு விவரங்கள் அடங்கிய  அறிவிப்பு தமிழ்நாடு உப்பு நிறுவன அதிகாரபூர்வ (tnsalt.com) வலைதளத்தில் வெளியாக உள்ளது. விண்ணப்பிக்கும் முறை மற்றும் முழு விவரங்களை வலைதளத்தில் வெளியாக உள்ள அறிவிப்பில் பெற்றுக்கொள்ளலாம்.

நிறுவனம் தமிழ்நாடு உப்பு நிறுவனம் – Tamilnadu Salt Corporation Limited (TNSALT)
அறிவிப்பு எண் DIPR/ 429/ DIS/ 2021
பதவி தலைமை நிதி அதிகாரி (Chief Finance Officer)
காலியிடம் 01
பணியிடம் சென்னை
ஊதியம் ரூ. 1,00,000/-
விண்ணப்பிக்க கடைசி நாள் 11.06.2021
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு