TNRD Recruitment 2021 | 37 Ombudsman Vacancies | Application Form

TNRD வேலைவாய்ப்பு 2021 | Ombudsman பதவி | 37 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 31.08.2021

TNRD Recruitment

TNRD Recruitment 2021 | MGNREGS | Ombudsman Post | 37 Vacancies | Application Form | Last Date: 31.08.2021 | tnrd.gov.in

Latest TNRD Recruitment 2021 Notification – Tamilnadu Rural Development and Panchayat Raj Department (TNRD) அதாவது தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு செய்தியின் படி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme – MGNREGS) கீழ் பணிபுரிய Ombudsman பதவிக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்டுள்ள மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 37. இந்த பதவிக்கு சென்னையைத் தவிர தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் பணிபுரிய தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் பணியமர்த்தப்படும் நபர்களுக்கு ஊதியமாக ஒரு அமர்வுக்கு (per sitting) ரூ.1,000/- என்ற வகையில் மாதம் ரூ.20,000/- வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் TNRD வலைத்தளம் (tnrd.gov.in) சென்று விண்ணப்ப படிவத்தை (Application Form) பதிவிறக்கம் (Download) செய்துகொள்ள வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை (Application) சமர்ப்பிக்க கடைசி தேதி 31.08.2021. இந்த பதவிக்கு தகுதிக்காணும் காலம் இரண்டு வருடங்களாக இருக்கும்.

TNRD வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • அதிகபட்ச வயது 68 ஆண்டுகள்.

கல்வித் தகுதி (Educational Qualification):- 

  • ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் TNRD வலைத்தளம் (tnrd.gov.in) சென்று விண்ணப்ப படிவத்தை (Application Form) பதிவிறக்கம் (Download) செய்துகொள்ள வேண்டும்.
  • முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை (Application) பின்வரும் முகவரிக்கு பதிவஞ்சல் (Registered Post) மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.
  • முகவரி: The Director of Rural Development and Panchayat Raj, Saidapet, Panagal Building, Chennai – 600 015.
  • விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 31.08.2021.

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் TNRD அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை – Tamilnadu Rural Development and Panchayat Raj Department (TNRD)
பதவிகள் Ombudsman
காலியிடங்கள் 37
பணியிடங்கள் சென்னையை தவிர அனைத்து மாவட்டங்கள்
ஊதியம் ரூ. 20,000/-
விண்ணப்பிக்கும் முறை பதிவஞ்சல் (Registered Post)
விண்ணப்பிக்க கடைசி நாள் 31.08.2021
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification)/ விண்ணப்ப படிவத்திற்கு (Application Form) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு