TNPFC வேலைவாய்ப்பு 2021 | தலைமை இடர் அதிகாரி பதவி | விண்ணப்பிக்க கடைசி தேதி – 30.11.2021
TNPFC Recruitment 2021 | Chief Risk Officer Post | Application Form | Last Date: 30.11.2021 | tnpowerfinance.com
Latest TNPFC Recruitment 2021 Notification – Tamil Nadu Power Finance and Infrastructure Development Corporation Limited (TNPFIDCL) வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை 12.11.2021 அன்று வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு செய்தியின் படி தலைமை இடர் அதிகாரி (Chief Risk Officer) பதவிக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பதவிகளுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்ப படிவத்தை (Application Form) TNPFC வலைதளத்தில் (tnpowerfinance.com) இருந்து பதிவிறக்கம் (Download) செய்துகொள்ள வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 30.11.2021 ஆகும். மேலும் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் ஒப்பந்த அடிப்படையில் (Contract basis) மூன்று வருடங்கள் பணி அமர்த்தப்படுவார்கள்.
TNPFC வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்
வயது வரம்பு (Age Limit):-
- அதிகபட்ச வயது 30 ஆண்டுகள்.
- வயது தளர்வு விவரங்களை அறிய TNPFC அறிவிப்பைக் காணவும்.
கல்வித் தகுதி (Educational Qualification):-
- CA/ ICWA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேவைப்படும் அனுபவம் (Required Experience):-
- குறைந்தபட்சம் மூன்று வருடங்கள் வங்கி அல்லாத நிதி நிறுவனத்தில் (Non-banking finance company) அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-
- விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்ப படிவத்தை (Application Form) TNPFC வலைதளத்தில் (tnpowerfinance.com) இருந்து பதிவிறக்கம் (Download) செய்துகொள்ள வேண்டும்.
- முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பின்வரும் முகவரிக்கு பதிவஞ்சல் (Registered post) மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
- முகவரி: The Chief Financial Officer, 490 3/4, “Tufidco – Powerfin” Tower, Anna Salai, Nandanam, Chennai – 600 035.
- மின்னஞ்சல் முகவரிக்கு (cfo@tnpowerfinance.com) அனுப்பி வைக்கலாம்.
- விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 30.11.2021.
இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் TNPFC அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.
நிறுவனம் | TAMIL NADU POWER FINANCE AND INFRASTRUCTURE DEVELOPMENT CORPORATION LIMITED |
பதவிகள் | Chief Risk Officer |
விண்ணப்பிக்கும் முறை | பதிவஞ்சல் (Registered post) |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 30.11.2021 |
விண்ணப்ப படிவத்திற்கு (Application Form) | இங்கு கிளிக் செய்யவும்>>> |
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) | இங்கு கிளிக் செய்யவும்>>> |
- முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.