TNDRRA Recruitment 2021 | Agricultural Expert Vacancies | Application Form

TNDRRA வேலைவாய்ப்பு 2021 | வேளாண் நிபுணர் பதவி | விண்ணப்பிக்க கடைசி தேதி – 19.02.2021

TNDRRA Recruitment

TNDRRA Recruitment 2021 | TNSDMA | Agricultural Expert Post | Application Form | Last Date: 19.02.2021 | tnsdma.tn.gov.in

Latest TNDRRA Recruitment 2021 Notification – Tamilnadu Disaster Risk Reduction Agency (TNDRRA) எனப்படும் தமிழ்நாடு பேரிடர் அபாய தணிப்பு முகமை வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு செய்தியின் படி விவசாய நிபுணர் (வேளாண் மற்றும் பயிர் உற்பத்தி) – Agricultural Expert (Agronomy and Crop Production) பதவிக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த (Contract) பணிநியமன அடிப்படையில் இரண்டு வருடங்கள் பணிபுரிய தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ஊதியமாக ரூ.60,000/- வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் சென்னையில் பணி அமர்த்தப்படுவார்கள். விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் TNSDMA வலைதளம் (tnsdma.tn.gov.in) சென்று விண்ணப்பப் படிவத்தை (Application Form) பதிவிறக்கம் (Download) செய்து கொள்ள வேண்டும். பூர்த்தி செய்ப்பட்ட விண்ணப்பத்தை அறிவிப்பில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 19.02.2021 (5.00 PM).

TNSDMA – TNDRRA வேலைவாய்ப்பு செய்தியின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • அதிகபட்ச வயது 63 ஆண்டுகள்.

கல்வித் தகுதி (Educational Qualification):- 

  • வேளாண்மை துறையில் இளநிலை/ முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேவைப்படும் அனுபவம் (Required Experience):-

  • ஓய்வுபெற்ற வேளாண் துணை இயக்குநர்/ வேளாண் துறையில் 25 வருடங்கள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தெரிவு செய்யும் முறை (Selection Process):-

  • அனுபவம் (Experience) மற்றும் தகுதியின் (Merit) அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் TNSDMA வலைதளம் (tnsdma.tn.gov.in) சென்று விண்ணப்பப் படிவத்தை (Application Form) பதிவிறக்கம் (Download) செய்து கொள்ள வேண்டும்.
  • பூர்த்தி செய்ப்பட்ட விண்ணப்பத்தை ஸ்கேன் (Scan) செய்து recruitment.tndrra@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  • விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 19.02.2021 (5.00 PM).

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் TNDRRA அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் தமிழ்நாடு பேரிடர் அபாய தணிப்பு முகமை – Tamilnadu Disaster Risk Reduction Agency (TNDRRA)
பதவிகள் விவசாய நிபுணர் (வேளாண் மற்றும் பயிர் உற்பத்தி) – Agricultural Expert (Agronomy and Crop Production)
பணியிடம் சென்னை
ஊதியம் ரூ.60,000/-
விண்ணப்ப முறை மின்னஞ்சல் (E-mail)
விண்ணப்பிக்க கடைசி நாள் 19.02.2021
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification)/ விண்ணப்ப படிவத்திற்கு (Application Form) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு