TRB Recruitment 2019 | 2331 Assistant Professor Vacancy | Apply Online

TN TRB Recruitment 2019

TN TRB Recruitment 2019 – Assistant Professors Job – 2331 Vacancies – Apply Online Application Form @ trb.tn.nic.in – Last Date 30th Oct 2019

Latest TN TRB Recruitment 2019 Notification: தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2018-2019 ஆண்டில் ஏற்பட்டுள்ள உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பும்பொருட்டு Teachers Recruitment Board (TRB)ஆனது தகுதியானவர்களிடமிருந்து நேரடி ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. இதில் மொத்தமாக 2331 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே தகுதியானவர்கள் தங்களின் Application Formயை Online Mode வழியாக 04.10.2019 அன்று முதல் 30.10.2019 வரை மாலை 05:00 மணிக்குள் செலுத்தலாம்.

மேலும், விண்ணப்பிக்க விரும்புவோர் TN TRB Assistant Professor Notificationயை www.trb.tn.nic.in என்ற இணைதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். விண்ணப்பதாரர் கண்டிப்பாக அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள கல்வித்தகுதி மற்றும் வயதினை பெற்றிருக்க வேண்டும். தேர்வுமுறையானது Shortlisting, Document Verification & Interview என மூன்று வழிகளில் நடைபெறும். இதில் வெற்றி பெற்றவர்கள் தமிழ்நாட்டிலுள்ள ஏதாவதொரு அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

TN TRB Assistant Professor Recruitment 2019 Notificationன் முழு விவரங்கள் பின்வருமாறு:

நிறுவனத்தின் பெயர் Teachers Recruitment Board (TRB)
பணியின் பெயர் Assistant Professor for Government Arts & Science Colleges and Colleges of Education
காலியிடங்களின் எண்ணிக்கை 2331
அறிவிப்பு எண் (Advt No) 12/2019
சம்பள விவரம் ₹57,700 – 1,82,400/-
பணியிடம் Tamil Nadu

Tamil Nadu TRB Recruitment 2019 Eligibility Criteria & Recruitment Process:

Teacher Recruitment Board 2019 Jobsக்கான சம்பள விவரம் (Salary Detail), வயது வரம்பு (Age Limitation), கல்வித் தகுதி (Educational Qualification), தேர்வு செய்யும் முறை (Selection Process), விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக் கட்டணம் மற்றம் பிற முக்கிய விவரங்கள் அனைத்தும் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு (as on 01/07/2019)

  • Maximum age limit 57 years.
  • மேலும் age relaxation பற்றிய தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள TN TRB Notification லிங்க்யை கிளிக் செய்து பார்க்கவும்.

கல்வித் தகுதி

  • விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Post Graduate Degree முடித்திருக்க வேண்டும்.
  • மேலும் உங்களுக்கு கல்வி தகுதியில் எழும் சந்தேகங்களுக்கு இந்த பக்கத்தின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள TN TRB Notificationயை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளவும்.

தேர்வு செய்யும் முறை

  • Short Listing
  • Certificate Verification
  • Interview

விண்ணப்பிக்கும் முறை

  • ஆன்லைன் (Online Mode).

விண்ணப்பக் கட்டணம்

  • For SC/ST and Differently-abled candidates -> ₹ 600/-
  • For Other candidates -> ₹300/-

விண்ணப்பக் கட்டணம் செலுத்தும் முறை

  • Online Mode – By Gate way (i.e.Net banking/Credit Card / Debit Card)

TN TRB Assistant Professor Jobsக்கு விண்ணப்பிக்கும் முறை 2019:

  • Step 1: முதலில் TN TRB யின் அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு (TN TRB official website) செல்லவும் -> trb.tn.nic.in
  • Step 2: பின் home page-யில் உள்ள options -> Assistant Professors for Government Arts & Science Colleges and Colleges of Education 2018 – 2019 – Online Applicationயை அழுத்தவும்.
  • Step 3: விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் (Official Notification) கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை (rules/ instruction) தெளிவாகப் படிக்கவும்.
  • Step 4: அதன்பிறகு கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு உங்கள் தகுதி ஒத்து போகிறதா என சரிபார்க்கவும்.
  • Step 5: கடைசியாக தகுதியான விண்ணப்பதாரர்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட தங்கள் விண்ணப்ப படிவங்களை Online மூலம் கடைசி தேதி (அ) கடைசி தேதிக்கு முன் அனுப்பவும் (i.e.30.10.2019).

இதுபோன்ற வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள நமது வேலைமுரசு இணையத்தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள். மேலும், வெவ்வேறு Central Govt Job & State Govt Job அறிவிப்பு செய்திகளுடன் சேர்த்து அந்த வேலை வாய்ப்பிற்கான Exam Hall Ticket, Exam Answer Key, Exam Results மற்றும் Exam Syllabus போன்ற செய்திகளையும் தெரிந்துக்கொள்ளலாம்.

TN TRB Recruitment Important Dates and Application Form

Starting Date for Submission of TN TRB Online Application Form 04.10.2019
Closing Date for Submission of Online Application Form 30.10.2019 till 05.00 PM
TN TRBன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் trb.tn.nic.in
TN TRB Online Application Form & Notification இங்கே கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு: இந்த TN TRB வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முன் விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக அதன் அதிகாரப்பூர்வ (TN TRB official website) இணையத்தளத்திற்கு சென்று வெளிவந்துள்ள அறிவிப்பு (Notification) உண்மையா என சரிபார்க்கவும். கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்புச் செய்திகள் உண்மை என உறுதி செய்தப் பின்னரே விண்ணப்பிக்க வேண்டும். சில சமயங்களில் ஏற்படக்கூடிய எந்தவொரு தட்டச்சு/ எழுத்துப்பிழை/ எண்ப்பிழை/ வேலை விவரங்கள் தொடர்பான தவறுகளுக்கு வேலைமுரசு நிர்வாகம் பொறுப்பல்ல.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு