TN Health Recruitment 2019 | Consultant Job Vacancies

TN Health Recruitment 2019

TN Health Recruitment 2019 – Health & Family Welfare Dept – Consultant Job – 34 Vacancies – Download Application Form @ www.tnhealth.org – Last Date 15th Oct 2019

Latest TN Health Recruitment 2019 Notification: தேசிய ஆயுஷ் குழுமத்தின் கீழ் தமிழ் நாட்டில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ நல மையங்களில் காலியாக உள்ள Consultant (Yoga & Naturopathy) பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் இந்த Consultant பதவிக்கு மட்டும் 34 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் தங்களின் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட Application Formயை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு 15/10/2019 அன்று மாலை 05:00 மணிக்குள் Registered Post (அ) Speed Post மூலமாக அனுப்பி வைக்கலாம். விண்ணப்பபடிவம் மற்றும் அறிவிப்பு ஆகியவற்றை www.tnhealth.org என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இல்லையெனில் விண்ணப்பதாரர்கள் இந்த பக்கத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள linkயை கிளிக் செய்தும் Application Form (ம) Notificationயை download செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்கும் நபர்கள் கண்டிப்பாக 01.07.2019 அன்று கணக்குப்படி 18 வயது முதல் 57 வயது வரை இருக்க வேண்டும். மேலும் notificationல் குறிப்பிடப்பட்டுள்ள கல்வியை முடித்திருக்க வேண்டும். காலம் கடந்து வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

TN Health Recruitment 2019 அறிவிப்பின் முழு விவரங்கள் பின்வருமாறு:

நிறுவனத்தின் பெயர் Health & Family Welfare Department – Yoga and Naturopathy Wellness Centres in Tamil Nadu
பணியின் பெயர் Consultant (Yoga & Naturopathy)
காலியிடங்களின் எண்ணிக்கை 34
சம்பள விவரம் ₹ 1000/- per day
பணியிடம் Yoga and Naturopathy Wellness Centres in Tamil Nadu

Health & Family Welfare Department Recruitment 2019 Eligibility Criteria & Recruitment Process:

Tamil Nadu Health Recruitment 2019க்கான சம்பள விவரம் (Salary Detail), வயது வரம்பு (Age Limitation), கல்வித் தகுதி (Educational Qualification), தேர்வு செய்யும் முறை (Selection Process), விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக் கட்டணம் மற்றம் பிற முக்கிய விவரங்கள் அனைத்தும் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு (as on 01/07/2019)

  • Minimum age limit 18 years & Maximum age limit 57 years.
  • மேலும் age relaxation பற்றிய தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள TN Health Notification லிங்க்யை கிளிக் செய்து பார்க்கவும்.

கல்வித் தகுதி

  • விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree/ Diploma in Naturopathy முடித்திருக்க வேண்டும்.
  • மேலும் உங்களுக்கு கல்வி தகுதியில் எழும் சந்தேகங்களுக்கு இந்த பக்கத்தின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள TN Health Department Notificationயை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளவும்.

தேர்வு செய்யும் முறை

  • Merit List

விண்ணப்பிக்கும் முறை

  • ஆஃப்லைன் (Offline Mode) – By Registered Post/ Speed Post

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப படிவங்களை அனுப்பவேண்டிய அஞ்சல் முகவரி:-

விண்ணப்ப படிவத்தினை அனுப்பும் போது அதனுடன் TN Health notificationல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து முக்கிய சுயச்சான்றோப்பதுடன் கூடிய சான்றிதகளையும் இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பவேண்டும் “Director of Indian Medicine and Homoeopathy, Arignar Anna Government Hospital of Indian Medicine Campus, Arumbakkam, Chennai-600 106

Tamil Nadu Health Department Jobsக்கு விண்ணப்பிக்கும் முறை 2019:

  • Step 1: முதலில் அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு (official website) செல்லவும் -> www.tnhealth.org.
  • Step 2: பின் home page-யில் உள்ள Correct Notification Linkயை அழுத்தவும்.
  • Step 3: விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் (Official Notification) கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை (rules/ instruction) தெளிவாகப் படிக்கவும்.
  • Step 4: அதன்பிறகு கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு உங்கள் தகுதி ஒத்து போகிறதா என சரிபார்க்கவும்.
  • Step 5: கடைசியாக தகுதியான விண்ணப்பதாரர்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட தங்கள் விண்ணப்ப படிவங்களை Registered Post/ Speed Post மூலம் கடைசி தேதி (அ) கடைசி தேதிக்கு முன் அனுப்பவும் (i.e. 15.10.2019 @ 05:00 PM).

இதுபோன்ற வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள நமது வேலைமுரசு இணையத்தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள். மேலும், வெவ்வேறு Central Govt Job & State Govt Job அறிவிப்பு செய்திகளுடன் சேர்த்து அந்த வேலை வாய்ப்பிற்கான Exam Hall Ticket, Exam Answer Key, Exam Results மற்றும் Exam Syllabus போன்ற செய்திகளையும் தெரிந்துக்கொள்ளலாம்.

TN Health Department Consultant Recruitment Important Dates and Application Form

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி 15.10.2019 up to 05:00 PM
அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.tnhealth.org
TN Health Application Form & Notification இங்கே கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு: இந்த TN Health வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முன் விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக அதன் அதிகாரப்பூர்வ (TN Health official website) இணையத்தளத்திற்கு சென்று வெளிவந்துள்ள அறிவிப்பு (Notification) உண்மையா என சரிபார்க்கவும். கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்புச் செய்திகள் உண்மை என உறுதி செய்தப் பின்னரே விண்ணப்பிக்க வேண்டும். சில சமயங்களில் ஏற்படக்கூடிய எந்தவொரு தட்டச்சு/ எழுத்துப்பிழை/ எண்ப்பிழை/ வேலை விவரங்கள் தொடர்பான தவறுகளுக்கு வேலைமுரசு நிர்வாகம் பொறுப்பல்ல.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு