Tiruppur District Government Jobs 2021 | 49 Vacancies | Application Form

திருப்பூர் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2021 | 49 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி நாள் – 07.12.2021

Tiruppur District Government Jobs

Tiruppur District Government Jobs 2021 | 49 Vacancies | Application Form | Last Date: 07.12.2021 | tirupur.nic.in

Latest Tiruppur District Government Jobs 2021 Notification – திருப்பூர் மாவட்ட அரசு வலைதளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு (செ.வெ.எண்: 30) ஒன்றை 19.11.2021 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு செய்தியின் படி பாதுகாப்பு பணிக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்டுள்ள மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை 49. இந்த பதவிக்கு முன்னாள் படைவீரர்களிடமிருந்து (Ex-Servicemen) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு தொகுப்பூதியமாக ரூ. 7,300/- வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்ப படிவத்தை (Application Form) திருப்பூர் மாவட்ட அரசு வலைதளத்தில் (tiruppur.nic.in) இருந்து பதிவிறக்கம் (Download) செய்துகொள்ள வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 07.12.2021. மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 0421 – 2971127.

திருப்பூர் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

பிற தகுதிகள் (Other Qualification):-

  • விண்ணப்பதாரர்கள் திருப்பூரைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்ப படிவத்தை (Application Form) திருப்பூர் மாவட்ட அரசு வலைதளத்தில் (tiruppur.nic.in) இருந்து பதிவிறக்கம் (Download) செய்துகொள்ள வேண்டும்.
  • முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் அசல் படை விலகல் சான்று, 02 புகைப்படங்கள் மற்றும் அடையாள அட்டையை அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளவாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 07.12.2021.

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் திருப்பூர் மாவட்ட அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

அறிவிப்பு எண் செ.வெ.எண்: 30

 

காலியிடங்கள் 49
ஊதியம் ரூ.7,300/-
விண்ணப்பிக்க கடைசி நாள் 07.12.2021
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு