TIDCO Recruitment 2021 | New Vacancies | Apply Online

TIDCO வேலைவாய்ப்பு 2021 | நிர்வாக இயக்குனர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பதவிகள் | 03 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 11.10.2021

TIDCO Recruitment

TIDCO Recruitment 2021 | ED & MD Posts | 03 Vacancies | Apply Online | Last Date: 11.10.2021 | tidco.com

Latest TIDCO Recruitment 2021 Notification – Tamilnadu Industrial Development Corporation (TIDCO) LTD அதாவது தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமானது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை 03/09/2021 அன்று வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி நிர்வாக இயக்குனர் (Executive Director) மற்றும் மேலாண்மை இயக்குநர் (Managing Director) பதவிகளுக்கு 03 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பதவிகளுக்கு காலியிடங்களை நிரப்புவதற்காக ஒப்பந்த (Contract) அடிப்படையில்  தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ஒருங்கிணைந்த ஊதியம் (Consolidated pay) வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் TIDCO வலைதளத்திற்கு (tidco.com) சென்று இணைய வழியில் (Online) விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழி விண்ணப்பத்தை (Online Application) சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 11.10.2021. தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் சென்னையில் பணி அமர்த்தப்படுவார்கள்.

TIDCO வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • குறைந்தபட்ச வயது 45 ஆண்டுகள்.
  • வயதை கணிக்க அறிவிக்கப்பட்டுள்ள நாள் 01.07.2021.

கல்வித் தகுதி (Educational Qualification):- 

  • CA/ அறிவிப்பில் குறிப்பிட்ட பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தெரிவு செய்யும் முறை (Selection Process):-

  • நேர்காணல் (Interview)

பணியிடம் (Place of Posting):-

  • Executive Director – TICEL BIO PARK LIMITED, Chennai.
  • Managing Director – TAMILNADU POLIMER INDUSTRIES PARK LIMITED, Chennai
  • Managing Director – TIDEL Park Limited, Chennai.

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் TIDCO வலைதளத்திற்கு (tidco.com) சென்று இணைய வழியில் (Online) விண்ணப்பிக்க வேண்டும்.
  • இணைய வழி விண்ணப்பத்தை (Online Application) 11/10/2021 தேதி 05:00 PM க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்  வைத்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் TIDCO வேலைவாய்ப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் – Tamilnadu Industrial Development Corporation (TIDCO) LTD
பதவிகள் Executive Director & Managing Director
காலியிடம்/ காலியிடங்கள் 03
பணியிடம்/ பணியிடங்கள் சென்னை
விண்ணப்பிக்கும் முறை இணைய வழி (Online)
விண்ணப்பிக்க கடைசி நாள் 11.10.2021
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification)/ விண்ணப்பிக்க (Online Application) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு