TANUVAS Recruitment 2021 | 49 Assistant Professor Vacancies | Application Form

TANUVAS வேலைவாய்ப்பு 2021 | உதவி பேராசிரியர் பதவி | 49 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 30.07.2021

TANUVAS Recruitment

TANUVAS Recruitment 2021 | Assistant Professor Post | 49 Vacancies | Application Form | Last Date: 30.07.2021 | tanuvas.ac.in

Latest TANUVAS Recruitment 2021 Notification – TANUVAS என்று அழைக்கப்படும் Tamil Nadu Veterinary and Animal Sciences University அதாவது தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு (No.1/2021) ஒன்றை 29.06.2021 தேதி அன்று வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி உதவி பேராசிரியர் (Assistant Professor) பதவிக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்கள் மொத்த எண்ணிக்கை 49 ஆகும். இந்த ஆட்சேர்ப்புக்கு தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க விரும்புவோர் TANUVAS அதிகாரப்பூர்வ வலைதளம் (tanuvas.ac.in) சென்று விண்ணப்ப படிவத்தை (Application Form) பதிவிறக்கம் (Download) செய்துகொள்ள வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 30.07.2021. உதவி பேராசிரியர் பணிக்கு ரூ.57,700/- ஊதியமாக வழங்கப்படும். காலம் கடந்து வரும் விண்ணப்பங்கள், முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தகுதியில்லாத நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

TANUVAS வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

கல்வித் தகுதி (Educational Qualification):-

  • 55 சதவிகித மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டம் (Master Degree) பெற்றிருக்க வேண்டும்.
  • தேசிய தகுதி தேர்வில் (NET) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது SLET/ SET தேர்வில் தேற்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது முனைவர் பட்டம் (Ph.D) பெற்றிருக்க வேண்டும்.

தெரிவு செய்யும் முறை (Selection Process):-

  • நேர்காணல் (Interview)

விண்ணப்பக் கட்டணம் (Application Fee):-

  • SC/ ST பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.500/- செலுத்த வேண்டும்.
  • மற்ற விண்ணப்பதாரர்கள் ரூ.1000/- செலுத்த வேண்டும்
  • கட்டணத்தை வரைவோலை (Demand Draft) மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பதாரர்கள் TANUVAS வலைதளத்திற்கு (tanuvas.ac.in) சென்று விண்ணப்ப படிவத்தை (Application Form) பதிவிறக்கம் (Download) செய்துகொள்ள வேண்டும்.
  • முழுமையாக நிரப்பபட்ட விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்கள் மற்றும் வரைவோலை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வைக்க வேண்டும்.
  • அனுப்ப வேண்டிய முகவரி, The Registrar, Tamil Nadu Veterinary and Animal Sciences University, Madhavaram Milk Colony, Chennai-600 051.
  • விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 30.07.2021.

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் TANUVAS வேலைவாய்ப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் (Tamil Nadu Veterinary and Animal Sciences University)
அறிவிப்பு எண் No.1/ 2021
பதவிகள் உதவி பேராசிரியர் (Assistant Professor)
காலியிடங்கள் 49
பணியிடம் சென்னை
ஊதியம் ரூ.19,500 – 62,400/-
கட்டணம் செலுத்தும் முறை வரைவோலை (Demand Draft)
விண்ணப்ப முறை இணைய வழி (Online)
விண்ணப்பிக்க கடைசி நாள் 30.07.2021
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification)/ விண்ணப்ப படிவத்திற்கு (Application Form) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற தமிழக அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள ஏழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு