TANCEM Recruitment 2019 | 40 Operator & Various vacancies

TANCEM Recruitment 2019

TANCEM Recruitment 2019 # Tamilnadu Cements # 40 Job Vacancies # Download Application Form 2019  # Last Date 01st Oct 2019 # tancem.com

Latest TANCEM Recruitment 2019 Notification: தற்போது தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் (TANCEM), வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த TANCEM Recruitment Notification 2019ன் படி, 40 காலியிடங்கள் பின்வரும் பதவிகளுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன  [அதாவது, Company Secretary, Manager (Chemical) – Production, Technical Executive, CCR Operators, X- Ray Analyst & Shift Chemist posts]. TANCEMமானது இந்த வேலைவாய்ப்பிற்கான விண்ணப்ப படிவங்களை தகுதியானவர்களிடமிருந்து ஆஃப்லைன் (Offline) மூலம் வரவேற்கிறது. எனவே, அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி தகுதிகளை கொண்ட  தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தை Post/ Courier வழியாக 01.10.2019 அல்லது அதற்கு முன் அனுப்பவும். மேலும், விண்ணப்பதாரர்கள் TANCEM Application Form 2019 மற்றும் TANCEM Job Notification 2019யை அதன் அதிகாரபூர்வ வலைதளத்தில் (www.tancem.com Career Portal) பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

மேலும், இந்த பக்கத்தின் இறுதியில் நாங்கள் கொடுத்துள்ள லிங்க்-யை பயன்படுத்தியும் TANCEM job vacancies 2019க்கான application format-டையும் notification-யையும் download செய்துகொள்ளலாம். முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட TANCEM Application Form 01.10.2019 அன்று மாலை 05.45 மணிக்குள் Tamil Nadu Cements Corporation Limited, Anna Salai, Chennai என்ற முகவரிக்கு வந்துச்சேர வேண்டும். காலம் கடந்து வரும் விண்ணப்பம் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

TANCEM Recruitment 2019 அறிவிப்பின் முழு விவரங்கள் பின்வருமாறு:

நிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (TANCEM)
பணியின் பெயர் Company Secretary, Manager(Chemical)- Production, Technical Executive, CCR Operators, X- Ray Analyst & Shift Chemist
காலியிடங்களின் எண்ணிக்கை 40
அறிவிப்பு எண் (Advt No) 2/ACW/2019
பணியிடம் Corporate Office, Chennai [Tamil Nadu]

TANCEM Job Vacancies 2019 விவரங்கள்:

  • TANCEM recruitment 2019 notification-ன் படி மொத்தமாக 40 காலியிடங்கள் பல்வேறு பதவிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன அவைகள் பின்வரும் அட்டவணையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலையின் பெயர் காலியிடங்களின் எண்ணிக்கை
Company Secretary 01
Manager (Chemical) – Production 01
Technical Executive (Mechanical) 11
CCR Operators 16
X- Ray Analyst 06
Shift Chemist 05
மொத்தக்  காலியிடங்களின் எண்ணிக்கை 40

TANCEM Recruitment Eligibility Criteria & Recruitment Process:

Tamil Nadu Cement Corporation Limited Recruitment 2019க்கான சம்பள விவரம் (TANCEM Salary Detail), வயது வரம்பு (TANCEM Age Limitation), கல்வித் தகுதி (TANCEM Educational Qualification), தேர்வு செய்யும் முறை (TANCEM Selection Process), விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக் கட்டணம் மற்றம் பிற முக்கிய விவரங்கள் அனைத்தும் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரம்

  • Company Secretary & Manager (Chemical – Production) : ₹61900-196700
  • Technical Executive (Mechanical) : ₹36200-114800
  • CCR Operators, X- Ray Analyst & Shift Chemist : ₹35600-112800

வயது வரம்பு

  • Company Secretary & Manager (Chemical Production) – Maximum 45 years.
  • Technical Executive (Mechanical), CCR Operators, X- Ray Analyst & Shift Chemist – Maximum 35 years.

கல்வித் தகுதி

பணியின் பெயர் கல்வித் தகுதி
Company Secretary Any Degree, with ACS (preference to the additional qualification of CA/ ICWA)
Manager (Chemical) – Production B.E/ B.Tech in Chemical Engg/ M. Sc (Chemistry)
Technical Executive (Mechanical) B.E/ B.Tech in Mechanical Engg
CCR Operators B.E/ B.Tech in Chemical Engg/ B.Sc (Chemistry)/ M.Sc (Chemistry)/ Dip. in Chemical Engg
X- Ray Analyst B.Sc (Chemistry)/ M.Sc (Chemistry)
Shift Chemist B.Sc (Chemistry)/ M.Sc (Chemistry)

தேர்வு செய்யும் முறை

  • Short Listing.
  • Interview.

விண்ணப்பிக்கும் முறை

  • ஆஃப்லைன் (Offline Mode) – By Post/ Courier.

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப படிவங்களை அனுப்பவேண்டிய அஞ்சல் முகவரி:-

விண்ணப்ப படிவத்தினை அனுப்பும் போது அதனுடன் TANCEM notificationல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து முக்கிய சுயச்சான்றோப்பதுடன் கூடிய சான்றிதகளையும் இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பவேண்டும் “The Senior Manager/ Dy. Collector Tamil Nadu Cements Corporation Limited, LLA Buildings, 2nd Floor, No.735, Anna Salai, Chennai 600 002”.

Tamil Nadu Cement Jobsக்கு விண்ணப்பிக்கும் முறை 2019:

  • Step 1: முதலில் TANCEM யின் அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு (TANCEM official website) செல்லவும் -> tancem.com
  • Step 2: பின் home page-யில் உள்ள options -> Corporate Info -> Careerயை அழுத்தவும்.
  • Step 3: விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் (Official Notification) கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை (rules/ instruction) தெளிவாகப் படிக்கவும்.
  • Step 4: அதன்பிறகு கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு உங்கள் தகுதி ஒத்து போகிறதா என சரிபார்க்கவும்.
  • Step 5: கடைசியாக தகுதியான விண்ணப்பதாரர்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட தங்கள் விண்ணப்ப படிவங்களை Post/ Courier மூலம் கடைசி தேதி (அ) கடைசி தேதிக்கு முன் அனுப்பவும் (i.e. 10.2019 @ 05.45 PM).

இதுபோன்ற வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள நமது வேலைமுரசு இணையத்தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள். மேலும், வெவ்வேறு Central Govt Job & State Govt Job அறிவிப்பு செய்திகளுடன் சேர்த்து அந்த வேலை வாய்ப்பிற்கான Exam Hall Ticket, Exam Answer Key, Exam Results மற்றும் Exam Syllabus போன்ற செய்திகளையும் தெரிந்துக்கொள்ளலாம்.

TANCEM Notification Important Dates and Application Form

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான தேதி 08.09.2019
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி 01.10.2019 till 05.45 PM
TANCEMன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.tancem.com
TANCEM Application Form & Notification இங்கே கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு: இந்த TNCEM வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முன் விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக அதன் அதிகாரப்பூர்வ (TNCEM official website) இணையதளத்திற்கு சென்று வெளிவந்துள்ள அறிவிப்பு (Notification) உண்மையா என சரிபார்க்கவும். கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்புச் செய்திகள் உண்மை என உறுதி செய்தப் பின்னரே விண்ணப்பிக்க வேண்டும். சில சமயங்களில் ஏற்படக்கூடிய எந்தவொரு தட்டச்சு/ எழுத்துப்பிழை/ எண்ப்பிழை/ வேலை விவரங்கள் தொடர்பான தவறுகளுக்கு வேலைமுரசு நிர்வாகம் பொறுப்பல்ல.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு