TN Postal Circle Recruitment 2021 | MTS Vacancies | Application Form

தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2021 | MTS பதவி | 35 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 06.12.2021

TN Postal Circle Recruitment

TN Postal Circle Recruitment 2021 | MTS Posts | Application Form | Last Date: 06.12.2021 | tamilnadupost.nic.in

Latest TN Postal Circle Recruitment 2021 Notification – தமிழ்நாடு அஞ்சல் துறை (Tamilnadu Postal Circle) தற்போது போட்டித் தேர்வு அறிவிப்பு (REP/ 83-1/ GDS/ 2021) ஒன்றை 15.11.2021 அன்று வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு செய்தியின் படி Multi Tasking Staff பதவிக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு நேரடி நியமனம் (Direct Recruitment) மூலம் காலியிடங்களை நிரப்ப தகுதியான Gramin Dak Sevaks (GDS) பணியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் தமிழ்நாடு அஞ்சல் துறை வலைதளத்திற்கு (tamilnadupost.nic.in) சென்று விண்ணப்பத்தை (Application Form) பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளவும். முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 06.12.2021. இந்த பதவிக்கான தேர்வு 26.12.2021 அன்று நடைபெறும்.

தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

தெரிவு செய்யும் முறை (Selection Process):-

  • தேர்வு (Examination)

தேர்வு விவரம் (Exam Pattern):-

  • இந்த தேர்வானது (Paper – I/ Paper – II) என இரண்டு பிரிவுகளாக நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த நபர்கள் தமிழ்நாடு அஞ்சல் துறை வலைதளத்திற்கு (tamilnadupost.nic.in) சென்று விண்ணப்பத்தை (Application Form) பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளவும்.
  • முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் 02 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை (Passport size photograph) இணைத்து சம்மந்தப்பட்ட Divisional office/ Controlling unit ல் சமர்ப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 06.12.2021.

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் தமிழ்நாடு அஞ்சல் துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் தமிழ்நாடு அஞ்சல் துறை (Tamilnadu Postal Circle)
அறிவிப்பு எண் REP/ 83-1/GDS/2021
பதவி Multi Tasking Staff (MTS)
விண்ணப்பிக்க கடைசி நாள் 06.12.2021
விண்ணப்ப படிவத்திற்கு (Application Form) / அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு