SSC Selection Posts Recruitment 2021 | 3261 MTS, PA, OA Vacancies | Apply Online

SSC வேலைவாய்ப்பு 2021 | உதவியாளர்கள் மற்றும் பல பதவிகள் | 3261 காலயிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 25.10.2021

SSC Selection Posts Recruitment

SSC Selection Posts Recruitment 2021 | MTS, PA, OA & various Posts | 3261 Vacancies | Apply Online | Last Date: 25.10.2021 | ssc.nic.in

Latest SSC Selection Posts Recruitment 2021 Notification – SSC என்று அழைக்கப்படும் Staff Selection Commission அதாவது பணியாளர் தேர்வு ஆணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பு (Phase-IX/2021/Selection Posts) ஒன்றை 24.09.2021 அன்று வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு செய்திகளின் படி Accountant, Head Clerk, Staff Car Driver, Multi-Tasking Staff, Laboratory Assistant, Office Attendant (MTS), Personal Assistant, Pharmacist போன்ற பல்வேறு பதவிகளுக்கு அரசு துறைகளில் காலயிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 3261. இந்த பதவிகளுக்கு காலியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் SSC வலைதளத்திற்கு (ssc.nic.in) சென்று இணைய வழி (Online) மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழி விண்ணப்பத்தை (Online Application) சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 25.10.2021. இந்த பதவிகளுக்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்க எழுத்துத் தேர்வு (Written test) நடத்தப்படும். இந்த தேர்வானது ஜனவரி/ பிப்ரவரி 2022-ல் நடைபெறும். இட ஒதுக்கீடு பற்றி அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

SSC வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள்.
  • அதிகபட்ச வயது 25 முதல் 30 வரை இருக்க வேண்டும்.
  • வயதை கணிக்க அறிவிக்கப்பட்டுள்ள நாள் 01-01-2021.
  • வயது தளர்வு விவரங்களைப் பெற அறிவிப்பை காணவும்.

கல்வித் தகுதி (Educational Qualification):- 

  • பத்தாம் வகுப்பு/ பன்னிரண்டாம் வகுப்பு/ மெட்ரிகுலேசன்/ பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தெரிவு செய்யும் முறை (Selection Process):-

  • எழுத்துத் தேர்வு (Written test)
  • திறன் சோதனை (Skill test)

தேர்வு விவரம் (Exam Pattern):-

  • கணினி அடிப்படையிலான (Computer based) எழுத்துத் தேர்வு (Written Examination) 200 மதிப்பெண்களுக்கு Objective கொள்குறி வினா அடிப்படையில் 01 மணி நேரம் நடைபெறும்.
  • இதில் பொது நுண்ணறிவு (General Intelligence), பொது விழிப்புணர்வு (General awareness), அளவு திறன் (Quantitative aptitude), ஆங்கில மொழி (English language) தொடர்பாக 100 வினாக்கள் கேட்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் (Application Fee):-

  • விண்ணப்பக் கட்டணம் ரூ.100 இணைய வழி (Online) மூலம் அல்லது SBI வங்கி கிளைகளில் செலுத்த வேண்டும்.
  • பெண்கள்/ SC/ ST/ PwD/ ESM பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
  • இணைய வழியில் கட்டணம் செலுத்த கடைசி நாள் 28.10.2021 (11:30 PM).
  • SBI வங்கி கிளைகளில் கட்டணம் செலுத்த கடைசி நாள் 01.11.2021 (11:30 PM). பணம் செலுத்துவதற்கான சீட்டை (Challan) பதிவிறக்கம் (Download) செய்ய கடைசி நாள் 28.10.2021.

முக்கிய தேதிகள் (Important Dates):-

  • விண்ணப்பிக்க கடைசி தேதி – 25.10.2021
  • இணைய வழியில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி – 25.10.2021
  • செல்லான் பெறுவதற்கான கடைசி தேதி – 28.10.2021 (11:30PM)
  • செல்லாணில் பணம் செலுத்துவதற்கான கடைசி தேதி – 01.11.2021 (11:30 PM)
  • தேர்வு நாள் – ஜனவரி / பிப்ரவரி 2022.

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பதாரர்கள் SSC வலைதளத்திற்கு (ssc.nic.in) சென்று இணைய வழியில் (Online) விண்ணப்பிக்க வேண்டும்.
  • முதலில் அடிப்படை விவரங்களை கொண்டு இணைய வழியில் (Online) பதிவு செய்ய வேண்டும். பிறகு பதிவு விவரங்களை கொண்டு இணைய வழியில் (Online) விண்ணப்பிக்க வேண்டும்.
  • முழுமையாக பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளவாறு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (Passport size photograph) தெளிவாக ஸ்கேன் (Scan) செய்து பதிவேற்றம் (Upload) செய்ய வேண்டும்.
  • இணைய வழி விண்ணப்பத்தை (Online Application) சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 25.10.2021.

விண்ணப்பதாரர்கள் சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைப்பேசி எண் வைத்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் SSC அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் பணியாளர் தேர்வு ஆணையம் – Staff Selection Commission (SSC)
அறிவிப்பு எண் Phase-IX/2021/Selection Posts
பதவிகள் Accountant, Head Clerk, Staff Car Driver, Multi-Tasking Staff, Laboratory Assistant, Office Attendant, Personal Assistant, Pharmacist & various posts
காலியிடங்கள் 3261
பணியிடங்கள் இந்தியாவில் எங்கும்
தேர்வு எழுத்துத் தேர்வு (Written test)
தேர்வு நாள் ஜனவரி / பிப்ரவரி 2022
கட்டணம் செலுத்தும் முறை இணைய வழி (Online)/ SBI வங்கி கிளைகள்
விண்ணப்பிக்கும் முறை இணைய வழி (Online)
விண்ணப்பிக்க கடைசி நாள் 25.10.2021
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) இங்கு கிளிக் செய்யவும்>>>
விண்ணப்பிக்க (Online Application) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு