RBI Recruitment 2019 | 199 Officer Job vacancies | Apply Online

RBI Recruitment 2019

RBI Recruitment 2019 – Officer Gr B Jobs – 199 Vacancies – Apply Online Application Form @ www.rbi.org.in – Last Date 11th Oct 2019

Latest RBI Recruitment 2019 Notification: Reserve Bank of India (RBI)யானது காலியாக உள்ள Officer பதவியை நிரப்புவதற்காக அறிவிப்பு ஒன்றை தனது official websiteல் வெளியிட்டுள்ளது. இதில் மொத்தமாக 199 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த 199 காலியிடங்கள் பின்வரும் பதவிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன [like, 156 vacancies for Officers in Grade ‘B’(DR)- General, 20 vacancies for Officers in Grade ‘B’(DR)- DEPR & 23 vacancies for Officers in Grade ‘B’(DR)- DSIM]. இந்த வங்கி பணிக்கு தகுதியானவகள் தங்களின் Online Application Formயை RBI Careers Page வழியாக 11/10/2019 நள்ளிரவு 12:00குள் சமர்ப்பிக்கலாம்.

மேலும்  RBI job notificationயை www.rbi.org.in வாயிலாக பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் (அ) இந்த பக்கத்தின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள linkயை பயன்படுத்தியும் notificationயை download செய்துக்கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதி மற்றும் வயதினை கொண்டிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணங்களை Debit Cards (RuPay/Visa/MasterCard/Maestro), Credit Cards, Internet Banking, IMPS, Cash Cards/ Mobile Wallets மூலமாகவே செலுத்த வேண்டும். Online Applicationயை  சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 11.10.2019.

RBI Recruitment 2019 அறிவிப்பின் முழு விவரங்கள் பின்வருமாறு:

நிறுவனத்தின் பெயர் Reserve Bank of India (RBI)
பணியின் பெயர் Officers in Grade B- DR (General), DEPR/DSIM
காலியிடங்களின் எண்ணிக்கை 199
சம்பள விவரம் ₹ 35,150/-
பணியிடம் Anywhere in India

RBI Job Vacancies 2019 விவரங்கள்:

  • RBI recruitment 2019 notification-ன் படி மொத்தமாக 199 காலியிடங்கள் பல்வேறு பதவிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன அவைகள் பின்வரும் அட்டவணையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலையின் பெயர் காலியிடங்களின் எண்ணிக்கை
Officers in Grade ‘B’(DR)- General 156
Officers in Grade ‘B’(DR)- DEPR 20
Officers in Grade ‘B’(DR)- DSIM 23
மொத்தக்  காலியிடங்களின் எண்ணிக்கை 199

RBI Recruitment 2019 Eligibility Criteria & Recruitment Process:

Reserve Bank of India Recruitment 2019க்கான சம்பள விவரம் (Salary Detail), வயது வரம்பு (Age Limitation), கல்வித் தகுதி (Educational Qualification), தேர்வு செய்யும் முறை (Selection Process), விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக் கட்டணம் மற்றம் பிற முக்கிய விவரங்கள் அனைத்தும் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு (as on 01.09.2019)

  • குறைந்த பட்ச வயது 21 years (ம) அதிகபட்ச வயது 30 years.
  • மேலும் age relaxation பற்றிய தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள RBI Notification லிங்க்யை கிளிக் செய்து பார்க்கவும்.

கல்வித் தகுதி

  • விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelor’s Degree/ Diploma/ Master’s Degree/ PGDM/ PGDBA/ MBA/ முடித்திருக்க வேண்டும்.
  • மேலும் உங்களுக்கு கல்வி தகுதியில் எழும் சந்தேகங்களுக்கு இந்த பக்கத்தின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள RBI Notificationயை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளவும்.

தேர்வு செய்யும் முறை

  • Phase–I Examination
  • Phase–II Examination
  • Interview

விண்ணப்பிக்கும் முறை

  • ஆன்லைன் (Online Mode via www.rbi.org.in).

விண்ணப்பக் கட்டணம்

  • For SC/ST/PwBD -> ₹ 100/-
  • For Gen/OBC/EWSs -> ₹ 850/-
  • For Employee of RBI -> Nil

கட்டணம் செலுத்தும் முறை        

  • Online Payment Mode – By Using Gateway (like, Debit Cards (RuPay/Visa/MasterCard/Maestro), Credit Cards, Internet Banking, IMPS, Cash Cards/ Mobile Wallets).

RBI Jobsக்கு விண்ணப்பிக்கும் முறை 2019:

  • Step 1: முதலில் RBI யின் அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு (RBI official website) செல்லவும் -> www.rbi.org.in.
  • Step 2: பின் home page-யில் உள்ள options -> Current Vacancies -> Vacancies -> Recruitment of Officers in Grade B- DR (General), DEPR/DSIM-2019யை அழுத்தவும்.
  • Step 3: விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் (Official Notification) கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை (rules/ instruction) தெளிவாகப் படிக்கவும்.
  • Step 4: அதன்பிறகு கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு உங்கள் தகுதி ஒத்து போகிறதா என சரிபார்க்கவும்.
  • Step 5: கடைசியாக தகுதியான விண்ணப்பதாரர்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட தங்கள் விண்ணப்ப படிவங்களை Online மூலம் கடைசி தேதி (அ) கடைசி தேதிக்கு முன் அனுப்பவும் (i.e.11/10/2019 till 12:00 PM).

இதுபோன்ற வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள நமது வேலைமுரசு இணையத்தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள். மேலும், வெவ்வேறு Central Govt Job & State Govt Job அறிவிப்பு செய்திகளுடன் சேர்த்து அந்த வேலை வாய்ப்பிற்கான Exam Hall Ticket, Exam Answer Key, Exam Results மற்றும் Exam Syllabus போன்ற செய்திகளையும் தெரிந்துக்கொள்ளலாம்.

RBI Recruitment Important Dates and Application Form

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான தேதி 20.09.2019
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி 11.10.2019 till 12:00 Midnight
RBIன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.rbi.org.in
RBI Online Application Form இங்கே கிளிக் செய்யவும்>>>
Official Notification இங்கே கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு: இந்த RBI வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முன் விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக அதன் அதிகாரப்பூர்வ (RBI official website) இணையத்தளத்திற்கு சென்று வெளிவந்துள்ள அறிவிப்பு (Notification) உண்மையா என சரிபார்க்கவும். கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்புச் செய்திகள் உண்மை என உறுதி செய்தப் பின்னரே விண்ணப்பிக்க வேண்டும். சில சமயங்களில் ஏற்படக்கூடிய எந்தவொரு தட்டச்சு/ எழுத்துப்பிழை/ எண்ப்பிழை/ வேலை விவரங்கள் தொடர்பான தவறுகளுக்கு வேலைமுரசு நிர்வாகம் பொறுப்பல்ல.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு