NIOT Chennai Recruitment 2021 | 237 New Vacancies | Apply Online

NIOT சென்னை வேலைவாய்ப்பு 2021 | பல்வேறு பணிகள் | 237 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி நாள் – 13.09.2021

NIOT Chennai Recruitment

NIOT Chennai Recruitment 2021 | PS, PSA, PT & various Posts | 237 Vacancies | Apply Online | Last Date: 13.09.2021 | niot.res.in

Latest NIOT Chennai Recruitment 2021 Notification – NATIONAL INSTITUTE OF OCEAN TECHNOLOGY (NIOT), Chennai என்று அழைக்கப்படும் தேசிய கடல்வளத்துறை தொழில்நுட்ப கழகம், சென்னை தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு NIOT/E&P/02/2021 (Project) ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி Project Scientist – III, Project Scientist – II, Project Scientist – I, Project Scientific Assistant, Project Technician, Project Junior Assistant, Research Associate, Senior Research Fellow மற்றும் Junior Research Fellow பதவிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்டுள்ள மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை 237.  இந்த பதவிகளுக்கு ஒப்பந்த (Contract) அடிப்படையில் பணிபுரிய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ஊதியமாக ரூ.17,000/- முதல் ரூ. 78,000/- வரை வழங்கப்படும். சம்பளம் தவிர்த்து இதர படிகளும் வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் NIOT சென்னை வலைதளத்திற்கு (niot.res.in) சென்று இணைய வழி (Online) மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழி விண்ணப்பத்தை (Online Application) சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 13.09.2021. இட  ஒதுக்கீடு பற்றி அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்.

NIOT சென்னை வேலைவாய்ப்பு அறிவிப்பின் காலிப்பணியிடங்கள்

பதவிகள் (Posts) காலியிடங்கள் (Vacancies)
Project Scientist – III 04
Project Scientist – II 30
Project Scientist – I 73
Project Scientific Assistant 64
Project Technician 28
Project Junior Assistant 25
Research Associate 03
Senior Research Fellow 08
Junior Research Fellow 02
மொத்தம் (Total) 237

NIOT சென்னை வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • அதிகபட்ச வயது 28 முதல் 50 ஆண்டுகள்.
  • வயதை கணிக்க அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள நாள் 13.09.2021.
  • வயது தளர்வு விவரங்களை பெற NIOT சென்னை அறிவிப்பை காணவும்.

கல்வித் தகுதி (Educational Qualification):- 

  • அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள பிரிவுகளில் பட்டம்/ பட்டயப்படிப்பு (Diploma)/ தொழிற் பயிற்சி (ITI) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேவைப்படும் அனுபவம் (Required Experience):-

  • விண்ணப்பதாரர்கள் அவர்களது பதவிக்குளுக்கேற்ப சம்பந்தப்பட்ட துறைகளில் 03 முதல் 07 வருடங்கள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரங்கள் (Emoluments details):-

  • Project Scientist – III – ரூ. 78,000/-
  • Project Scientist – II – ரூ. 67,000/-
  • Project Scientist – I – ரூ. 56,000/-
  • Project Scientific Assistant – ரூ. 20,000/-
  • Project Technician – ரூ. 17,000/-
  • Project Junior Assistant – ரூ. 18,000/-
  • Research Associate – ரூ. 47,000/-
  • Senior Research Fellow – ரூ. 35,000/-
  • Junior Research Fellow – ரூ. 31,000/-

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் NIOT சென்னை வலைதளத்திற்கு (niot.res.in) சென்று இணைய வழி (Online) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
  • அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளவாறு சமீபத்திய பாஸ்போர்ட் கலர் புகைப்படும் (Recent passport color photograph), கல்வித்தகுதி, மதிப்பெண் சான்றிதழ்கள், அனுபவச் சான்றிதழ் மற்றும் தேவையான சான்றிதழ்கள் நகலை தெளிவாக ஸ்கேன் (Scan) செய்து பதிவேற்றம் (Upload) செய்ய வேண்டும்.
  • இணைய வழி விண்ணப்பத்தை (Online Application) 13.09.2021 தேதி மாலை 5:00 PM மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்  வைத்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் NIOT சென்னை அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் தேசிய கடல்வளத்துறை தொழில்நுட்ப கழகம்  – NATIONAL INSTITUTE OF OCEAN TECHNOLOGY (NIOT)
அறிவிப்பு எண் NIOT/E&P/02/2021 (Project)
பதவிகள் Project Scientist, Project Scientific Assistant, Project Technician, Project Junior Assistant, Research Associate, Senior Research Fellow & Junior Research Fellow
காலியிடங்கள் 237
விண்ணப்பிக்கும் முறை இணைய வழி (Online)
விண்ணப்பிக்க கடைசி நாள் 13.09.2021
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification)/ விண்ணப்பிக்க (Online Application) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு