NCC Department Recruitment 2021 | New Vacancies | Application Form

NCC துறை வேலைவாய்ப்பு 2021 | உதவியாளர் பதவிகள் | 06 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 22.11.2021

NCC Department Recruitment

NCC Department Recruitment 2021 | SA, OA & Chowkidar Posts | 06 Vacancies | Application Form | Last Date: 22.11.2021

Latest NCC Department Recruitment 2021 Notification – National Cadet Corps (NCC) Department அதாவது தேசிய மாணவர் படை வேலைவாய்ப்பு அறிவிப்பு (01/2021) ஒன்றை 22.10.2021 அன்று வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு செய்தியின் படி கடை உதவியாளர் (Store Attendant), அலுவலக உதவியாளர் (Office Assistant) மற்றும் காவலாளி (Chowkidar) பதவிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்டுள்ள மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை 06. இந்த பதவிகளுக்கு காலியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் NCC அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள வலைதளத்தில் (cms.tn.gov.in) விண்ணப்பப் படிவத்தை (Application form) பதிவிறக்கம் (download) செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பப் படிவத்தை (Application Form) சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 22.11.2021. தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் சென்னையில் பணி அமர்த்தப்படுவார்கள். காவலாளி (Chowkidar) பதவிக்கு Ex-Service men நபர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். இட ஒதுக்கீடு பற்றி அறிய அறிவிப்பை காணவும்.

NCC துறை வேலைவாய்ப்பு அறிவிப்பின் காலிப்பணியிடங்கள்

பதவிகள் (Posts) காலியிடங்கள் (Vacancies)
Office Assistant 02
Store Attendant 01
Chowkidar 03
மொத்தம் (Total) 06

NCC துறை வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் NCC துறை அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள வலைதளத்தில் (cms.tn.gov.in) விண்ணப்பப் படிவத்தை (Application form) பதிவிறக்கம் (download) செய்து கொள்ள வேண்டும்.
  • பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவத்தை தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  • முகவரி: 1(TN) Girls Bn NCC No. 28, Dr. Alagappa Road, Sethu House Annexe, Purasaiwalkam, Chennai – 600 084.
  • விண்ணப்பிக்கும் பதவியின் பெயரினை மேல் உறையின் மீது தவறாது குறிப்பிட வேண்டும்.
  • விண்ணப்பங்களை 22.11.2021 தேதி 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் NCC துறை அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் தேசிய மாணவர் படை, திருச்சி – National Cadet Corps (NCC) Department
அறிவிப்பு எண் 01/2021
பதவிகள் Store Attendent, Office Assistant & Chowkidar
காலியிடம்/ காலியிடங்கள் 06
பணியிடம் சென்னை
விண்ணப்பிக்க கடைசி நாள் 22.11.2021
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு