NABCONS Recruitment 2021 | 86 Consultant Vacancies | Apply Online

NABCONS வேலைவாய்ப்பு 2021 | ஆலோசகர் பதவி | 86 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி நாள் – 10.07.2021

NABCONS Recruitment

NABCONS Recruitment 2021 | Consultant & Field Enumerator Posts | 86 Vacancies | Apply Online | Last Date: 10.07.2021 | nabcons.com

Latest NABCONS Recruitment 2021 Notification – NABCONS என்று அழைக்கப்படும் NABARD Consultancy Services வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு செய்தியின் படி Senior Level Consultants, Middle Level Consultants மற்றும் Field Enumerators பதவிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை 86 ஆகும். இதில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் 04.

இந்த ஆட்சேர்ப்புக்கு இந்தியா முழுவதும் உள்ள தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் NABCONS வலைதளம் (nabcons.com) சென்று இணைய வழியில் (Online) விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இணைய வழி விண்ணப்பத்தை (Online Application) சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 10.07.2021. தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்படுவார்கள்.

NABCONS வேலைவாய்ப்பு செய்தியின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • Senior Level & Middle Level Consultant – குறைந்த பட்ச வயது 24 ஆண்டுகள் மற்றும் அதிகபட்ச வயது 65 ஆண்டுகள்.
  • Enumerator – குறைந்த பட்ச வயது 24 ஆண்டுகள் மற்றும் அதிகபட்ச வயது 45 ஆண்டுகள்.

கல்வித் தகுதி (Educational Qualification):- 

  • Senior Level Consultant & Middle Level Consultant – அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள பாடப் பிரிவுகளில் இளநிலை பட்டம் (Graduate) அல்லது முதுநிலை பட்டம் (Post-Graduate) பெற்றிருக்க வேண்டும்.
  • Enumerator – பட்டம் (Graduate) பெற்றிருக்க வேண்டும்.

தேவைப்படும் அனுபவம் (Required Experience):-

  • Senior Level Consultant – அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள துறைகளில் 2 முதல் 4 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Middle Level Consultant – 1 முதல் 4 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Enumerator – 1 முதல் 2 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பிற தகுதிகள் (Other Qualification):-

  • நன்கு எழுதும் திறன் (Writing) மற்றும் தொடர்பு கொள்ளும் திறன் (Communication Skill) பெற்றிருக்க வேண்டும்.
  • தரவுத்தளம் மேலாண்மை (Database Management) அறிவு பெற்றிருக்க வேண்டும்.
  • MS-Office பயன்படுத்துவதில் திறமையானவராக இருக்க வேண்டும்.

மேலே கூறப்பட்டுள்ள தகுதிகள் NABCONS  அறிவிப்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் சில தகுதிகளே கொடுக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். இந்த NABCONS வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முன்னர் அறிவிப்பிலுள்ள தகுதிகள் பெற்றுள்ளீரா என சரி பார்த்து பின்னர் விண்ணப்பிக்வும்.

ஊதிய விவரங்கள் (Remuneration):-

  • Senior Level Consultant – ரூ.51,000 – 60,000/-
  • Middle Level Consultant – ரூ.41,000 – 50,000/-
  • Enumerator – ரூ.20,000 – 25,000/-

தெரிவு செய்யும் முறை (Selection Process):-

  • நேர்காணல் (Interview)

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • NABCONS வலைதளம் (nabcons.com) சென்று இணைய வழியில் (Online) விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
  • இணைய வழி விண்ணப்பத்தை 26.06.2021 தேதி முதல் 10.07.2021 தேதி வரை சமர்ப்பிக்கலாம்.

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் NABCONS அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் NABARD Consultancy Services (NABCONS)
பதவிகள் Senior Level Consultants, Middle Level Consultants & Field Enumerators
காலியிடங்கள் 86
பணியிடம் இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்கும் முறை இணைய வழியில் (Online)
விண்ணப்பிக்க கடைசி நாள் 10.07.2021
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) இங்கு கிளிக் செய்யவும்>>>
விண்ணப்பிக்க (Online Application) Senior Level Consultants>>>

Middle Level Consultants>>>

Field Enumerators>>>

  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு