MFL Recruitment 2019 | 93 GET, TAT & Other vacancies | Apply Online

MFL Recruitment 2019

MFL Recruitment 2019 – Madras Fertilizers Limited – GET, MT, TAT & Various Jobs – 93 Vacancies – Apply MFL Online Application Form @ www.madrasfert.co.in – Last Date 16th Oct 2019

Latest MFL Recruitment 2019 Notification: Madras Fertilizers Limited (MFL)ஆனது Graduate Engineering Trainees/ Management Trainees, Technical Assistant Trainees (TAT)/ Lab Analyst Trainees (LAT) மற்றும் Adminstrative Personnel போன்ற பதவிகளை நிரப்பிவதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. சமீபத்தில் MFLலானது மேலே குறிப்பிட்ட காலியிடங்களை பூர்த்தி செய்வதற்காக அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பின் படி மொத்தம் 93 பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை Online மூலமாக 25/09/2019 முதல் 25/10/2019 வரை செலுத்தலாம்.

மேலும் விண்ணப்பிப்பவர்கள் MFL Notificationயை அதன் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் மூலம் download செய்து கொள்ளலாம். அனைத்து விண்ணப்பதாரர்களும் notificationல் குறிப்பிடபட்டுள்ள கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பினை பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தினை Online வழியாக மட்டுமே செலுத்த வேண்டும் மற்றும் SC/ST/PHP & Ex-Servicemen பிரிவினை சார்ந்த மாணவர்கள் விண்ணபக் கட்டணத்திலிருந்து விலக்களிக்கப்படுகிறார்கள். இறுதியாக தேர்வானவர்கள் இந்தியாவில் எங்குவேனாலும் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

MFL Chennai Recruitment 2019 அறிவிப்பின் முழு விவரங்கள் பின்வருமாறு:

நிறுவனத்தின் பெயர் Madras Fertilizers Limited (MFL)
பணியின் பெயர் Graduate Engineering Trainees (GET)/ Management Trainees (MT) and Technical Assistant Trainees (TAT) / Lab Analyst Trainees (LAT)
காலியிடங்களின் எண்ணிக்கை 93
பணியிடம் Anywhere in India

Madras Fertilizers Limited Job Vacancies 2019 விவரங்கள்:

  • Madras Fertilizers Limited recruitment 2019 notification-ன் படி மொத்தமாக 93 காலியிடங்கள் பல்வேறு பதவிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன அவைகள் பின்வரும் அட்டவணையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலையின் பெயர் காலியிடங்களின் எண்ணிக்கை
Graduate Engineering Trainees / Management Trainees 31
Technical Assistant Trainees (TAT) / Lab Analyst Trainees (LAT) & Adminstrative Personnel 62
மொத்தக்  காலியிடங்களின் எண்ணிக்கை 93

MFL Chennai Recruitment 2019 Eligibility Criteria & Recruitment Process:

Recruitment 2019க்கான சம்பள விவரம் (Salary Detail), வயது வரம்பு (Age Limitation), கல்வித் தகுதி (Educational Qualification), தேர்வு செய்யும் முறை (Selection Process), விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக் கட்டணம் மற்றம் பிற முக்கிய விவரங்கள் அனைத்தும் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரம்

  • For GET/ MT -> ₹ 30,000/- per month
  • For TAT/ LAT/ Accountant -> ₹ 20,000/- per month during 1st year & ₹ 25,000/- per month during 02nd year of training
  • For Asst. Comm. & MM/Jr.Mktg. Asst./Jr.Personnel Asst -> ₹ 18,000/- per month during 01st year & ₹ 20,000/- per month during 02nd year

வயது வரம்பு (as on 25/10/2019)

  • For GET/ MT -> Maximum age limit 28 years
  • For TAT/ LAT/ Administrative Personnel -> Maximum age limit 25 years
  • மேலும் age relaxation பற்றிய தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள MFL Chennai Notification லிங்க்யை கிளிக் செய்து பார்க்கவும்.

கல்வித் தகுதி

  • விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Engineering/ Diploma/ M.Com/ CA/ ICWA/ MBA/ B.Sc முடித்திருக்க வேண்டும்.
  • மேலும் உங்களுக்கு கல்வி தகுதியில் எழும் சந்தேகங்களுக்கு இந்த பக்கத்தின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள MFL Notificationயை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளவும்.

தேர்வு செய்யும் முறை

  • Online Test
  • Interview
  • Pre-Employment Medical Test

விண்ணப்பிக்கும் முறை

  • ஆன்லைன் (Online Mode).

விண்ணப்பக் கட்டணம்

  • For TAT/LAT/Administrative Personnel -> ₹ 300/-
  • For GET/MT -> ₹ 500/-
  • NOTE: No fee for SC/ST/PHP & Ex-Servicemen candidates.

கட்டணம் செலுத்தும் முறை

  • Online Mode

MFL Chennai Jobsக்கு விண்ணப்பிக்கும் முறை 2019:

  • Step 1: முதலில் MFL யின் அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு (MFL official website) செல்லவும் -> madrasfert.co.in
  • Step 2: பின் home page-யில் உள்ள options -> New-Recruit-2019(III)யை அழுத்தவும்.
  • Step 3: விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் (Official Notification) கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை (rules/ instruction) தெளிவாகப் படிக்கவும்.
  • Step 4: அதன்பிறகு கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு உங்கள் தகுதி ஒத்து போகிறதா என சரிபார்க்கவும்.
  • Step 5: கடைசியாக தகுதியான விண்ணப்பதாரர்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட தங்கள் விண்ணப்ப படிவங்களை Online மூலம் கடைசி தேதி (அ) கடைசி தேதிக்கு முன் அனுப்பவும் (i.e. 25.10.2019).

இதுபோன்ற வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள நமது வேலைமுரசு இணையத்தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள். மேலும், வெவ்வேறு Central Govt Job & State Govt Job அறிவிப்பு செய்திகளுடன் சேர்த்து அந்த வேலை வாய்ப்பிற்கான Exam Hall Ticket, Exam Answer Key, Exam Results மற்றும் Exam Syllabus போன்ற செய்திகளையும் தெரிந்துக்கொள்ளலாம்.

Chennai MFL Recruitment Important Dates and Application Form

Starting Date for Submission of Online Application 25.09.2019
Closing Date for Submission of Online Application 25.10.2019
MFLன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.madrasfert.co.in
MFL Online Application Form & Notification இங்கே கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு: இந்த MFL வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முன் விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக அதன் அதிகாரப்பூர்வ (MFL official website) இணையத்தளத்திற்கு சென்று வெளிவந்துள்ள அறிவிப்பு (Notification) உண்மையா என சரிபார்க்கவும். கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்புச் செய்திகள் உண்மை என உறுதி செய்தப் பின்னரே விண்ணப்பிக்க வேண்டும். சில சமயங்களில் ஏற்படக்கூடிய எந்தவொரு தட்டச்சு/ எழுத்துப்பிழை/ எண்ப்பிழை/ வேலை விவரங்கள் தொடர்பான தவறுகளுக்கு வேலைமுரசு நிர்வாகம் பொறுப்பல்ல.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு