Madurai District Government Jobs 2021 | New Vacancies | Application Form

மதுரை மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2021 | செவிலியர், மருந்தாளர் மற்றும் பல பதவிகள் | 366 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 26.07.2021

Madurai District Government Jobs

Madurai District Government Jobs 2021 | Nurse, Radiographer, Dialysis Technician and Various Posts | 366 Vacancies | Application Form | Last Date: 26.07.2021 | madurai.nic.in

Latest Madurai District Government Jobs 2021 Notification – மதுரை மாவட்ட நிர்வாகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி கோவிட் 19 பேரிடர் மற்றும் கொரோனா நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் ஒப்பந்த (Contract) அடிப்படையில் ஆறு மாதம் பணிபுரிய Nurse, Radiographer, Dialysis Technician Gr.II, ECG Technician, CT Scan Technician, Anesthesia Technician, Pharmacist, Lab Technician மற்றும் Multipurpose Worker பதவிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்டுள்ள மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை 366.

மேலும் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ஊதியமாக அவர்களது பதவிகளுக்கேற்ப மாதம் ரூ.12,000/- முதல் ரூ.15,000/- வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் தற்குறிப்புப் படிவங்களை (Bio-data) அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 26.07.2021. இந்த அறிவிப்பு செய்தித்தாளில் வெளியாகியுள்ளது.

மதுரை மாவட்ட அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பின் காலிப்பணியிடங்கள்

பதவிகள் (Posts) காலியிடங்கள் (Vacancies)
Nurse 75
Radiographer 10
Dialysis Technician Gr.II 15
ECG Technician 25
CT Scan Technician 10
Anesthesia Technician 30
Pharmacist 10
Lab Technician 15
Multipurpose Worker 176
மொத்தம் (Total) 366

மதுரை மாவட்ட அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் தற்குறிப்புப் படிவங்களுடன் (Bio-data) கல்வித்தகுதி சான்றிதழ் நகல் மற்றும் புகைப்படத்தை (Photograph) இணைத்து நேரிலோ/ அஞ்சல் (Post) மூலமாகவோ பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  • முகவரி: முதல்வர், அரசு இராசாசி மருத்துவமனை, மதுரை – 625 020.
  • விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 26/07/2021.

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் மதுரை மாவட்ட நிர்வாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

பதவிகள் Nurse, Radiographer, Dialysis Technician Gr.II, ECG Technician, CT Scan Technician, Anesthesia Technician, Pharmacist, Lab Technician & Multipurpose Worker
காலியிடங்கள் 366
ஊதியம் ரூ.12,000 – ரூ.15,000/-
விண்ணப்பிக்கும் முறை நேரில்/ அஞ்சல்
விண்ணப்பிக்க கடைசி நாள் 26.07.2021
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு