KVB Recruitment 2022 | New Vacancy | Apply Online

KVB வேலைவாய்ப்பு 2022 | விற்பனை மற்றும் சேவை அசோசியேட் பதவி | விண்ணப்பிக்க கடைசி தேதி – 31.01.2022

KVB Recruitment

KVB Recruitment 2022 | Sales & Service Associate post | Apply Online | Last Date: 31.01.2022 | karurvysyabank.co.in

Latest Karur Vysya Bank Recruitment 2022 Notification – கரூர் வைஸ்யா வங்கி (Karur Vysya Bank – KVB) தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு செய்தியின் படி விற்பனை மற்றும் சேவை அசோசியேட் (Sales & Service Associate) பதவிக்கு காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு காலியிடத்தை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து ஒரு வருட ஒப்பந்த (Contract Basis) பணிநியமன அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும், தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ஒருங்கிணைந்த ஊதியமாக (Consolidated pay) மாதம் ரூ.15,000/- முதல் ரூ. 18,000/- வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த நபர்கள் கரூர் வைஸ்யா வங்கி வலைதளத்தில் (karurvysyabank.co.in) இணைய வழியில் (Online) விண்ணப்பிக்கவும். இணைய வழி விண்ணப்பத்தை (Online Application) சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 31.01.2022.

KVB வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • குறைந்தபட்ச வயது 21 ஆண்டுகள்.
  • அதிகபட்ச வயது 28 ஆண்டுகள்.
  • வயதை சரியாக கணிக்க அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள நாள் 31.12.2021.

கல்வித் தகுதி (Educational Qualification):- 

  • ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பிற தகுதிகள் (Other Qualification):-

  • ஆங்கிலத்தில் பணிபுரியும் அறிவு பெற்றிருக்க வேண்டும்.
  • உள்ளூர் மொழி (local language) தெரிந்தவராக இருக்க வேண்டும்;
  • இரு சக்கர வாகனம் மற்றும் ஓட்டுநர் உரிமம் (driving licence) வைத்திருக்க வேண்டும்.

மேலே கூறப்பட்டுள்ள தகுதிகள் KVB அறிவிப்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் சில தகுதிகளே கொடுக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முன்னர் அறிவிப்பிலுள்ள தகுதிகள் பெற்றுள்ளீரா என சரி பார்த்து பின்னர் விண்ணப்பிக்கவும்.

தெரிவு செய்யும் முறை (Selection Process):-

  • நேர்காணல் (Interview)

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பதாரர்கள் KVB அதிகாரப்பூர்வ வலைத்தளம் (karurvysyabank.co.in) சென்று இணைய வழியில் (Online) விண்ணப்பிக்க வேண்டும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 31.01.2022 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைப்பேசி எண் வைத்திருக்க வேண்டும்.

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் கரூர் வைஸ்யா வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் கரூர் வைஸ்யா வங்கி – Karur Vysya Bank (KVB)
பதவி Sales & Service Associate
ஊதியம் ரூ.15,000 – ரூ. 18,000/-
விண்ணப்பிக்கும் முறை இணைய வழி (Online)
விண்ணப்பிக்க கடைசி நாள் 31.01.2022
விண்ணப்பிக்க (Online Application) / அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு