Indian Air Force Recruitment 2021 | 1514 Latest Vacancies | Application Form

இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு 2021 | சிவிலியன் பதவிகள் | 1514 காலியிடங்கள் | அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

Indian Air Force Recruitment

Indian Air Force Recruitment 2021 | Typist, HKS, MTS and Various Posts | 1514 Vacancies | Application Form | Last Date: Within 30 days | indianairforce.nic.in

Latest Indian Air Force Recruitment 2021 Notification – இந்திய விமானப்படை (Indian Air Force – IAF) குரூப் (Group) “C” சிவிலியன் (Civilian) வேலைவாய்ப்பு அறிவிப்பு (davp 10801/11/0020/2021) ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி Western Air Command Units, Training Command Units, Maintenance Command Units, Central Air Command Units, Eastern Air Command Units மற்றும் Southern Air Command Units ஆகியவற்றில் Steno, Cook, House Keeping Staff, Mess Staff, Multi-Tasking Staff, LDC, Typist, Carpenter என பல வேலைகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை 1514.

இந்த பணிகளுக்கு நேரடி நியமனம் (Direct Recruitment) மூலம் காலியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் விண்ணப்ப படிவத்தை (Application Form) இந்திய விமானப்படை வலைதளத்தில் அல்லது சமீபத்தில் வெளியான Employment News செய்தித்தாளில் பெற்றுக்கொள்ளவும். முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு அறிவிப்பின் காலிப்பணியிடங்கள்

பதவிகள் (Posts) காலியிடங்கள் (Vacancies)
Western Air Command Units 362
Training Command Units 397
Maintenance Command Units 479
Central Air Command Units 116
Eastern Air Command Unit 132
Southern Air Command Units 28
மொத்தம் (Total) 1514

இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள்.
  • அதிகபட்ச வயது 25 ஆண்டுகள்.
  • வயது தளர்வு விவரங்களைப் பெற இந்திய விமானப்படை அறிவிப்பை காணவும்.

கல்வித் தகுதி (Educational Qualification):- 

  • பத்தாம் வகுப்பு/ பன்னிரெண்டாம் வகுப்பு/ தொழிற்பயிற்சி (ITI)/ இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள பிரிவுகளில் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேவைப்படும் அனுபவம் (Required Experience):-

  • ஓட்டுநர் பதவிக்கு விண்ணப்பிப்பவர் கனரக வாகனங்களை (HVD) ஓட்டுவதற்கு குறைந்தபட்சம் 2/3 ஆண்டுகள் முன்னனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பிற தகுதிகள் (Other Qualification):-

  • ஓட்டுநர் (Driver) பதவிக்கு விண்ணப்பிப்பவர் ஓட்டுநர் உரிமம் (Driving License) பெற்றிருக்க வேண்டும்.

மேலே கூறப்பட்டுள்ள தகுதிகள் இந்திய விமானப்படை அறிவிப்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் சில தகுதிகளே கொடுக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முன்னர் அறிவிப்பிலுள்ள தகுதிகள் பெற்றுள்ளீரா என சரி பார்த்து பின்னர் விண்ணப்பிக்கவும்.

தெரிவு செய்யும் முறை (Selection Process):-

  • எழுத்துத் தேர்வு (Written Test).
  • Skill/ Physical/ Practical Test.

தேர்வு விவரம் (Exam Pattern):-

  • எழுத்து தேர்வில் (Written Test) பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு (General Intelligence and Reasoning), எண் திறன் (Numerical Aptitude), பொது ஆங்கிலம் (General English) மற்றும் பொது விழிப்புணர்வு (General Awareness) தொடர்புடைய வினாக்கள் கேட்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்ப படிவத்தை (Application Form) சமீபத்தில் வெளியான Employment News செய்தித்தாளில் பெற்றுக் கொள்ள வேண்டும்.
  • முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை தேவையான சான்றிதழ் நகல்களுடன் Employment News செய்தித்தாளில் வெளியான அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்கும் பதவியின் பெயரினை மேல் உறையின் மீது தவறாது குறிப்பிட வேண்டும்.
  • விண்ணப்பத்துடன் ரூ. 10/- க்கான அஞ்சல்வில்லை (Stamp) ஒட்டப்பட்ட சுயவிலாசமிட்ட உரை (Stamped Envelope) இணைத்து அனுப்பப்படல் வேண்டும்.
  • அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் இந்திய விமானப்படை (Indian Air Force)
அறிவிப்பு எண் 10801/11/ 0020/2021
காலியிடங்கள் 1514
பணியிடங்கள் இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்க கடைசி நாள் அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு