ESIC Chennai Recruitment 2021 | Senior Resident Vacancies | Walk-in Interview

ESIC சென்னை வேலைவாய்ப்பு 2021 | மருத்துவர் பணிகள் | 70 காலியிடங்கள் | நேர்காணல் நாட்கள் – 19.05.2021 – 22.05.2021

ESIC Chennai Recruitment

ESIC Chennai Recruitment 2021 | Senior Resident Post | 70 Vacancies | Walk-in Dates: 19.05.2021 – 22.05.2021 | esic.nic.in

Latest ESIC Chennai Recruitment 2021 Notification – Employees’ State Insurance Corporation (ESIC) அதாவது தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம், சென்னை வேலைவாய்ப்பு அறிவிப்பு (512A/12/ SR/JR/IMOs/ Rectt-01/2021/ ESIC/KKN) ஒன்றை 12.05.2021 அன்று வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி Senior Resident மற்றும் Senior Resident (Super Speciality) பதவிகளுக்கு ஒப்பந்த பணிநியமன (Contract Basis) அடிப்படையில் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 70.

மேலும் இந்த பதவிக்கான ஒப்பந்த (Contract) பணிக்காலம் ஒன்று அல்லது 3 வருடங்கள் இருக்கும். இடஒதிக்கீடு காலியிடங்கள் பற்றி அறிய ESIC அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பை காணவும். இந்த வேலைக்கு தகுதி வாய்ந்த நபர்களை தேர்ந்தெடுக்க நேர்காணல் (Walk-in Interview) நடத்தப்படவுள்ளது. நேர்காணல் சென்னையில் நடைபெறும். நேர்காணல் நடைபெறும் நாட்கள் 19.05.2021 முதல் 22.05.2021 வரை.

ESIC வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • அதிகபட்ச வயது 45 ஆண்டுகள்.

கல்வித் தகுதி (Educational Qualification):- 

  • MBBS மற்றும் MD/ MS/ DNB பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரங்கள் (Salary details):-

  • Senior Resident – ரூ.67,700/-
  • Senior Resident (Super Speciality) – ரூ.1,01,000/-

தெரிவு செய்யும் முறை (Selection Process):-

  • நேர்காணல் (Interview).

நேர்காணல் கட்டணம் (Interview Fee):-

  • நேர்காணல் கட்டணம் – ரூ.200/-
  • SC/ ST/ PWD/ பெண்கள் பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
  • விண்ணப்பக் கட்டணத்தை வரைவோலை [Demand Draft (DD)] மூலம் செலுத்த வேண்டும்.

நேர்காணல் விவரங்கள் (Walk-in Details):-

  • நாட்கள் – 19.05.2021 முதல் 22.05.2021 வரை.
  • நேரம் – 09:00 AM.
  • இடம் – ESIC Medical College & Hospital, K.K Nagar, Chennai – 78.

நேர்காணலில் பங்கேற்கும் முறை (Walk-in Procedure):-

  • நேர்காணலில் பங்கேற்கும்போது 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வரைவோலை (DD), தேவையான சான்றிதழ்கள் மற்றும் அவற்றின் நகல்களை கொண்டு செல்ல வேண்டும்.

இந்த நேர்காணலில் பங்கேற்கும் முன்னர் ESIC அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக நேர்காணலில் பங்கேற்கும் முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே நேர்காணலில் பங்கேற்க வேண்டும்.

நிறுவனம் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் – Employee’s State Insurance Corporation (ESIC)
அறிவிப்பு எண் 512A/12/ SR/JR/IMOs/ Rectt-01/2021/ ESIC/KKN
பதவிகள் Senior Resident
காலியிடங்கள் 70
ஊதியம்
  • Senior Resident – ரூ.67,700/-
  • Senior Resident (Super Speciality) – ரூ.1,01,000/-
கட்டணம் செலுத்தும் முறை வரைவோலை (Demand Draft – DD)
நேர்காணல் நடைபெறும் நாட்கள் 19.05.2021 – 22.05.2021
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு