ECHS சென்னை வேலைவாய்ப்பு 2021 | எழுத்தர், ஓட்டுநர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் மற்றும் பல பதவிகள் | 83 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 10.01.2021
ECHS Chennai Recruitment 2021 | Clerk, Driver, Lab Technician & Various Posts | 83 Vacancies | Application Form | Last Date: 10.01.2021 | echs.gov.in
Latest ECHS Chennai Recruitment 2021 Notification – ECHS என்று அழைக்கப்படும் Ex-servicemen Contributory Health Scheme (முன்னாள் வீரர்களுக்கான சுகாதார திட்டம்) தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி Medical Specialist, Gynecologist, Medical Officer, Dental Officer, Lab Technician, Lab Assistant, Physiotherapist, Pharmacist, Dental A/T/H, Office in Charge, Driver, Chowkidar, Female Attendant, Safaiwala, Clerk மற்றும் IT Network பதவிகளுக்கு மொத்தமாக அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்களின் எண்ணிக்கை 83.
இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் ஒப்பந்தம் (contract basis) அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள். இந்த பணிக்கு ஊதியமாக ரூ.16,800 முதல் ரூ.1,00,000 வரை வழங்கப்படும். முழுமையாக பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான சான்றுகளின் நகல்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள அலுவலக முகவரிக்கு அஞ்சல் (Post) மூலம் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 10.01.2021.
ECHS சென்னை வேலைவாய்ப்பு அறிவிப்பின் காலிப்பணியிடங்கள்
பதவிகள் (Posts) |
காலியிடங்கள் (Vacancies) |
Medical Officers | |
Medical Specialist | 01 |
Gynecologist | 02 |
Medical Officer | 17 |
Dental Officer | 09 |
Paramedical Staff | |
Lab Technician | 07 |
Lab Assistant | 02 |
Physiotherapist | 01 |
Pharmacist | 08 |
Dental A/T/H | 04 |
Non-Medical Staff | |
Office in-Charge | 02 |
Driver | 04 |
Chowkidar | 04 |
Female Attendant | 09 |
Safaiwala | 06 |
Clerk | 06 |
IT Network | 01 |
Total | 83 |
ECHS சென்னை வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்
வயது வரம்பு (Age Limit):-
- அதிகப் பட்ச வயது 55 – 70 ஆண்டுகள்.
- மேலும் வயது வரம்பு விவரங்களை பெற ECHS சென்னை விளம்பரத்தை காணவும்.
கல்வித் தகுதி (Educational Qualification):-
- 8th/ 10+2/ Degree/ MBBS/ BDS/ MD/ MS/ B.Sc. (Lab Tech)/ B.Pharmacy/ Diploma படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- முக்கியமாக அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள பாடப் பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் கல்வித் தகுதி விவரங்களை பெற ECHS சென்னை விளம்பரத்தை காணவும்.
தேவைப்படும் அனுபவம் (Required Experience):-
- IT Network – 2 வருட அனுபவம் இருக்க வேண்டும்.
- Physiotherapist, Dental A/T/H, Office in-Charge, Drive, Female Attendant, Safaiwala & Clerk – 5 வருட அனுபவம் இருக்க வேண்டும்.
- Medical Specialist, Gynecologist, Medical Officer, Dental Officer, Lab Technician, Lab Assistant & Pharmacist – 3 வருட அனுபவம் இருக்க வேண்டும்.
மேலே கூறப்பட்டுள்ள தகுதிகள் ECHS சென்னை வேலைவாய்ப்பு அறிவிப்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் சில தகுதிகளே கொடுக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முன்னர் அறிவிப்பிலுள்ள தகுதிகள் பெற்றுள்ளீரா என சரி பார்த்து பின்னர் விண்ணப்பிக்கவும்.
தெரிவு செய்யும் முறை (Selection Process):-
- நேர்காணல் (Interview)
விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-
- முழுமையாக பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான சான்றுகளின் நகல்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள அலுவலக முகவரிக்கு அஞ்சல் (Post) மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
- அஞ்சல் முகவரி: Stn HQ ECHS Fort Saint Chennai – 09.
- விண்ணப்பங்களை 10/01/2021 தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
நிறுவனம் | Ex-servicemen Contributory Health Scheme |
பதவிகள் | Medical Specialist, Gynecologist, Medical Officer, Dental Officer, Lab Technician, Lab Assistant மற்றும் பல |
காலியிடங்கள் | 83 |
பணியிடம் | சென்னை |
ஊதியம் | ரூ.16,800 முதல் ரூ.1,00,000 வரை |
விண்ணப்ப முறை | அஞ்சல் (Post) |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 10.01.2021 |
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) | இங்கு கிளிக் செய்யவும்>>> |
- முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.