DHS திருவாரூர் வேலைவாய்ப்பு 2021 | மருத்துவம் & மக்கள் நல்வாழ்வுத்துறை | 162 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி நாள் – 15.12.2021
DHS Thiruvarur Recruitment 2021 | MLHP, MHW/ HI Posts | 162 Vacancies | Application Form | Last Date: 15.12.2021 | nhm.tn.gov.in
Latest DHS Thiruvarur Recruitment 2021 Notification – திருவாரூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி துணை சுகாதார நிலையம் – நலவாழ்வு மையங்களில் (HWC-HSC) பணிபுரிய இடைநிலை சுகாதார பணியாளர் (Mid Level Health Care Provider) மற்றும் பல்நோக்கு சுகாதார பணியாளர்/ சுகாதார ஆய்வாளர்கள் (Multipurpose Health worker (Male)/ Health inspector) பதவிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்டுள்ள மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை 162. இந்த பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் (Contract) தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் DHS திருவாரூர் வலைதளத்திற்கு (nhm.tn.gov.in) சென்று விண்ணப்பப் படிவத்தினை (Application form) பதிவிறக்கம் (Download) செய்து கொள்ள வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்த படிவத்தினை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 15.12.2021 (5.00 PM). பல்நோக்கு சுகாதார பணியாளர்களுக்கு (Multipurpose Health worker) ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
DHS திருவாரூர் வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்
வயது வரம்பு (Age Limit):-
- அதிகபட்ச வயது 50 ஆண்டுகள்.
கல்வித் தகுதி (Educational Qualification):-
- பன்னிரண்டாம் வகுப்பு/ DGNM/ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளவாறு B.Sc./ 02 வருடங்கள் பயிற்சி வகுப்பு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-
- விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் DHS திருவாரூர் வலைதளத்திற்கு (nhm.tn.gov.in) சென்று விண்ணப்பப் படிவத்தினை (Application form) பதிவிறக்கம் (Download) செய்து கொள்ள வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்த படிவத்தினை பின்வரும் முகவரி அனுப்பி வைக்க வேண்டும்.
- முகவரி: The Executive Secretary/ Deputy Director of Health Services, Thiruvarur District Health society, O/o Deputy Director of Health Services, Old GH Campus, Netti velaikara Street, Thiruvarur, Thiruvarur District.
- விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 15.12.2021 (5.00 PM).
இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் DHS திருவாரூர் மாவட்ட சுகாதார சங்கம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.
நிறுவனம் | மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society) |
பதவிகள் | Mid Level Health Care Provider & Multipurpose Health worker (Male)/ Health inspector |
காலியிடங்கள் | 162 |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 15.12.2021 (5.00 PM) |
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) | இங்கு கிளிக் செய்யவும்>>> |
- முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.