CSCL Recruitment 2020 | Chief Data Officer and CIO Vacancies | Application Form

CSCL வேலைவாய்ப்பு 2020 | Chief Data Officer & City Innovation Officer பதவிகள் | 02 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 30.12.2020

CSCL Recruitment

CSCL Recruitment 2020 | Chief Data Officer and City Innovation Officer Posts | 02 Vacancies | Application Form | Last Date: 30.12.2020 | cscl.co.in

Latest CSCL Recruitment 2020 Notification – CSCL என்று அழைக்கப்படும் Chennai Smart City Limited தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்புகளை (C.S.C.L.C.No. 282/2020-21 & C.S.C.L.C.No. 271/2020-21) 10.12.2020 தேதி அன்று வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி Chief Data Officer மற்றும் City Innovation Officer பதவிகளுக்கு மொத்தமாக அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்கள் எண்ணிக்கை 02. இந்த சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவன வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 30.12.2020.

Chief Data Officer பதவிக்கு ஒரு காலியிடமும் மற்றும் City Innovation Officer பதவிக்கு ஒரு காலியிடமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி Chief Data Officer பணிக்கு ரூ.1,00,000 மற்றும் City Innovation Officer (CIO) பணிக்கு ரூ.1,50,000 மாத ஊதியமாக வழங்கப்படும். இந்த பணிகளுக்கான பதவிக்காலம் ஒரு வருட காலம் (01 year) ஆகும்.

CSCL வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • அதிகப் பட்ச வயது 45 ஆண்டுகள்.
  • வயதை கணிக்க அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள நாள் 01.01.2021.

கல்வித் தகுதி (Educational Qualification):-

  • Chief Data Officer – தரவு அறிவியல் (Data Science), கணினி அறிவியல் (Computer Science), தகவல் அறிவியல் (Information Science), கணிதவியல் (Mathematics) மற்றும் பொருளாதாரம் (Economics) ஆகியவற்றில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • City Innovation Officer – IT/ CS/ ECE-ல் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் கல்வித் தகுதி விவரங்களை பெற சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவன விளம்பரத்தை காணவும்.

தேவைப்படும் அனுபவம் (Required Experience):-

  • Chief Data Officer – குறைந்தது 10 வருட அனுபவம், இதில் முன்னணி தரவு அறிவியல் (Leading Data Science), தரவு பொறியியல் (Data Engineering), தொழில்நுட்ப (Technical) அல்லது செயல்பாட்டுக் குழுக்கள் (Operational Teams) போன்றவற்றில் ஐந்து ஆண்டு மேலாண்மை அனுபவம் (Management Experience).
  • City Innovation Officer – தகவல் தொழில்நுட்பத் துறையில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அனுபவம்.

மேலே கூறப்பட்டுள்ள தகுதிகள் சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் சில தகுதிகளே கொடுக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முன்னர் அறிவிப்பிலுள்ள தகுதிகள் பெற்றுள்ளீரா என சரி பார்த்து பின்னர் விண்ணப்பிக்கவும்.

நிறுவனம் சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் (Chennai Smart City Limited)
அறிவிப்பு எண் C.S.C.L.C.No. 282/2020-21 & C.S.C.L.C.No. 271/2020-21
பதவிகள் Chief Data Officer & City Innovation Officer (CIO)
காலியிடங்கள் 02
பணியிடம் சென்னை
ஊதியம்
  • Chief Data Officer – ரூ. 1,00,000
  • City Innovation Officer – ரூ. 1,50,000
விண்ணப்பிக்க கடைசி நாள் 30/12/2020
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு