Chennai Port Trust Recruitment 2021 | New Vacancies | Apply Online

சென்னை துறைமுக வேலைவாய்ப்பு 2021 | தலைமை மருத்துவ அதிகாரி பதவி | 01 காலியிடம் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 06.07.2021

Chennai Port Trust Recruitment

Chennai Port Trust Recruitment 2021 | Chennai Harbour Jobs | Chief Medical Officer (HOD) | Apply Online | Last Date: 06.07.2021 | chennaiport.gov.in

Latest Chennai Port Trust Recruitment 2021 Notification – சென்னை துறைமுகம் (Chennai Port Trust) வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு செய்தியின் படி தலைமை மருத்துவ அதிகாரி (Chief Medical Officer) பணிக்கு காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்புக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நேரடி பணிநியமன (Direct Recruitment) முறைப்படி பணி அமர்த்தப்படுவார்கள். அவ்வாறு பணி அமர்த்தப்படும் நபர்களுக்கு ரூ.1,00,000 முதல் 2,60,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகத்தின் (Ministry of Shipping) அதிகாரப்பூர்வ வலைதளம் (onlinevacancy.shipmin.nic.in) சென்று இணைய வழியில் (Online) விண்ணப்பிக்கவும். இணைய வழி விண்ணப்பத்தை (Online Application Form) பதிவிறக்கம் செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை 06.07.2021 தேதிக்குள் சென்னை துறைமுக முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

சென்னை துறைமுக வேலைவாய்ப்பு செய்தியின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • அதிகப்பட்ச வயது 50 ஆண்டுகள்.

கல்வித் தகுதி (Educational Qualification):-

  • MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள பாடப் பிரிவில் முதுநிலை பட்டம் அல்லது முது நிலை பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

தேவைப்படும் அனுபவம் (Required Experience):-

  • முதுநிலை பட்டம் பெற்றவர்கள் 16 ஆண்டுகள் முன்னனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • முதுநிலை பட்டயப் படிப்பு முடித்தவர்கள் 18 ஆண்டுகள் முன்னனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகத்தின் வலைத்தளத்தில் (onlinevacancy.shipmin.nic.in) இணைய வழியில் (Online) விண்ணப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பித்த பிறகு இணைய வழி விண்ணப்ப படிவத்தை (Online Application Form) பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ்களுடன் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள படி விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பத்தை 06.07.2021 தேதிக்குள் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  • முகவரி (Address) – The Secretary, General Administration Department, Chennai Port Trust, Rajaji Salai, Chennai – 600001.

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் சென்னை துறைமுகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் சென்னை துறைமுகம் (Chennai Port Trust)
பதவி தலைமை மருத்துவ அதிகாரி (Chief Medical Officer)
காலியிடம் 01
பணியிடம் சென்னை
விண்ணப்பிக்கும் முறை இணைய வழி (Online)
விண்ணப்பிக்க கடைசி நாள் 06.07.2021
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) இங்கு கிளிக் செய்யவும்>>>
விண்ணப்பிக்க (Online Application) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு