Chennai Corporation Recruitment 2021 | 89 Vacancies | Application Form

சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு 2021 | 89 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 29.11.2021

Chennai Corporation Recruitment

Chennai Corporation Recruitment 2021 | DEO, Pharmacist & various Posts | 89 Vacancies | Application Form | Last Date: 29.11.2021 | chennaicorporation.gov.in

Latest Chennai Corporation Recruitment 2021 Notification – சென்னை பெருநகர மாநகராட்சி (Greater Chennai Corporation) வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி மாவட்ட சுகாதார சங்கம் (District Health Society) மற்றும்  காசநோய் கட்டுப்பட்டுத் திட்டத்தின் (NTEP) கீழ் ஒப்பந்த (Contract period) அடிப்படையில் Medical Officer, Senior Medical Officer, District Programme Coordinator, District DRTB/ HIV TB Coordinator, District PPM Coordinator, Senior Treatment Supervisor (STS), Senior TB Laboratory Supervisor (STLS), Pharmacist, Lab Technician, TB Health Visitor, Data Entry Operator, Counselor DRTB Centre மற்றும் Accountant பதவிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்டுள்ள மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 89. இந்த பதவிகளுக்கு ஒப்பந்த காலம் (Contract period) 11 மாதங்களாக இருக்கும்.

மேலும் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ஊதியமாக அவர்களது பதவிகளுக்கேற்ப மாதம் ரூ.10,000/- முதல் ரூ.45,000/- வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்ப படிவத்தை (Application Form) சென்னை மாநகராட்சி வலைதளத்திற்கு (chennaicorporation.gov.in) சென்று பதிவிறக்கம் (Download) செய்து கொள்ள வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தினை (Application Form) சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 29.11.2021. இட ஒதுக்கீடு பற்றி அறிய அறிவிப்பை காணவும்.

சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு அறிவிப்பின் காலிப்பணியிடங்கள்

பதவிகள் (Posts) காலியிடங்கள் (Vacancies)
Medical Officer – DTC 02
Medical Officer – Medical College 03
Senior Medical Officer – DR TB Centre 01
District Programme Coordinator 02
District DRTB/HIV TB Coordinator 01
District PPM Coordinator 03
Senior Treatment Supervisor (STS) 03
Senior TB Laboratory Supervisor (STLS) 02
Pharmacist 03
Lab Technician 58
TB Health Visitor 05
Data Entry Operator 01
Counselor DRTB Centre 04
Accountant 01
மொத்தம் (Total) 89

மேலே கொடுக்கப்பட்டுள்ள காலியிடங்களின் எண்ணிக்கை சென்னை மாநகராட்சி  வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில் உள்ள தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

கல்வித் தகுதி (Educational Qualification):- 

  • பன்னிரண்டாம் வகுப்பு (10+2)/ MBBS/ MBA/ MSW/அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள பிரிவுகளில் இளநிலை/ பட்டயபடிப்பில் முதுநிலை (PG Diploma)/ பட்டயபடிப்பு (Diploma)/ B.Com பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • தேசிய மருத்துவ கவுன்சிலில் (National Medical Council) பதிவு செய்திருக்க வேண்டும்.

தேவைப்படும் அனுபவம் (Required Experience):-

  • சம்பந்தப்பட்ட துறையில் ஒரு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பிற தகுதிகள் (Other Qualification):-

  • அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர் இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
  • அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர் MS Office பயின்றதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • Data Entry operator – ஆங்கிலம் மற்றும் தமிழில் தட்டச்சு எழுதுதல் தெரிந்திருக்க வேண்டும்.

மேலே கூறப்பட்டுள்ள தகுதிகள் சென்னை பெருநகர மாநகராட்சி அறிவிப்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் சில தகுதிகளே கொடுக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முன்னர் அறிவிப்பிலுள்ள தகுதிகள் பெற்றுள்ளீரா என சரி பார்த்து பின்னர் விண்ணப்பிக்கவும்.

தெரிவு செய்யும் முறை (Selection Process):-

  • நேர்காணல் (Interview)

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்ப படிவத்தை (Application Form) சென்னை மாநகராட்சி வலைதளத்திற்கு (chennaicorporation.gov.in) சென்று பதிவிறக்கம் (Download) செய்து கொள்ள வேண்டும்.
  • முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தினை (Application Form) தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  • முகவரி: The Programme Officer, District TB Centre, No.26, Puliyanthope High Road, Puliyanthope, Chennai-600 012.
  • விண்ணப்பங்களை 29.11.2021 தேதி 5.00 PM மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் சென்னை மாநகராட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் சென்னை மாநகராட்சி (Chennai corporation)
பதவிகள் Medical Officer, Senior Medical Officer, District Programme Coordinator, District DRTB/HIV TB Coordinator, District PPM Coordinator, Senior Treatment Supervisor (STS), Senior TB Laboratory Supervisor (STLS), Pharmacist, Lab Technician, TB Health Visitor, Data Entry Operator, Counselor DRTB Centre & Accountant
காலியிடம்/ காலியிடங்கள் 89
ஊதியம் ரூ.10,000 – ரூ.45,000/-
விண்ணப்பிக்க கடைசி நாள் 29.11.2021
விண்ணப்ப படிவத்திற்கு (Application Form) / அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு