BHEL Trichy Recruitment 2019 – Graduate, Technical & Trade Apprenticeship Jobs – 765 Vacancies – Apply Online Application Form @ www.bheltry.co.in – Last Date 11th Oct 2019
Latest BHEL Trichy Recruitment 2019 Notification: Bharat Heavy Electricals Limited (BHEL), Tiruchirappalliயானது சமீபத்தில் Graduate, Technical and Trade Apprenticeship Trainingகான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. மொத்தமாக இதில் 765 காலியிடங்கள் பின்வரும் பதவிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன (like, 260 vacancies for Technical Apprentices, 191 vacancies for Graduate Apprentices & 314 vacancies for Trade Apprentices). எனவே, விருப்பமுள்ள மற்றும் தகுதியான நபர்கள் தங்களின் விண்ணப்பங்களை Online Mode வழியாக 27/09/2019 முதல் 11/10/2019 வரை செலுத்தலாம்.
கூடுதலாக இந்த Apprenticeship Trainingக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களின் பெயர்களை முதலில் BOAT Portalலில் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் Online Application Form மற்றும் Notificaiton ஆகியவை BHEL Trichy Official Websiteல் உள்ளது. விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 27 வயது வரை இருக்க வேண்டும். இந்து apprentices trainingக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் list 16/10/2019 அன்று வெயிடப்படும். இறுதியாக தேர்வானவர்கள் BHEL திருச்சியில் ஓராண்டிற்கு பயிற்சி அளிக்கபடுவார்கள். ஆன்லைன் அப்ளிகேஷன் சமர்பிப்பதற்கு கடைசி நாள் 11/10/2019.
BHEL Trichy Apprentices Recruitment 2019 அறிவிப்பின் முழு விவரங்கள் பின்வருமாறு:
நிறுவனத்தின் பெயர் | Bharat Heavy Electricals Limited, Tiruchirappalli |
பணியின் பெயர் | Graduate, Technical and Trade Apprenticeship |
காலியிடங்களின் எண்ணிக்கை | 765 |
சம்பள விவரம் |
|
பணியிடம் | Trichy [Tamil Nadu] |
BHEL Apprenticeship Job Vacancies 2019 விவரங்கள்:
- BHEL (bheltry.co.in) Apprentices recruitment 2019 notification-ன் படி மொத்தமாக 765 காலியிடங்கள் பல்வேறு பதவிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன அவைகள் பின்வரும் அட்டவணையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலையின் பெயர் | காலியிடங்களின் எண்ணிக்கை |
Technical Apprentices | 260 |
Graduate Apprentices | 191 |
Trade Apprentices | 314 |
மொத்தக் காலியிடங்களின் எண்ணிக்கை | 765 |
Trichy BHEL Recruitment 2019 Notification Eligibility Criteria & Recruitment Process:s
BHEL Apprentices 2019க்கான சம்பள விவரம் (Salary Detail), வயது வரம்பு (Age Limitation), கல்வித் தகுதி (Educational Qualification), தேர்வு செய்யும் முறை (Selection Process), விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக் கட்டணம் மற்றம் பிற முக்கிய விவரங்கள் அனைத்தும் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு (28/10/2019)
- Minimum age limit 18 years & Maximum age limit 27 years.
- மேலும் age relaxation பற்றிய தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள BHEL Trichy Notification லிங்க்யை கிளிக் செய்து பார்க்கவும்.
கல்வித் தகுதி
- விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Engineering/ Diploma/ Technology முடித்திருக்க வேண்டும்.
- மேலும் உங்களுக்கு கல்வி தகுதியில் எழும் சந்தேகங்களுக்கு இந்த பக்கத்தின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள BHEL Trichy Notificationயை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளவும்.
தேர்வு செய்யும் முறை
- Short Listing
- Document Verification
விண்ணப்பிக்கும் முறை
- ஆன்லைன் (Online Mode).
- Note: விண்ணப்பதாரர்கள் முதலில் BOAT Portalலில் (i.e. www.mhrdnats.gov.in) பதிவு செய்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகே தங்களின் online application formயை trichy.bhel.com வழியாக செலுத்த வேண்டும்.
BHEL Trichy Jobsக்கு விண்ணப்பிக்கும் முறை 2019:
- Step 1: முதலில் BHEL Trichy யின் அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு ( official website) செல்லவும் -> www.bheltry.co.in.
- Step 2: பின் home page-யில் உள்ள Correct Notification Linkயை அழுத்தவும்.
- Step 3: விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் (Official Notification) கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை (rules/ instruction) தெளிவாகப் படிக்கவும்.
- Step 4: அதன்பிறகு கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு உங்கள் தகுதி ஒத்து போகிறதா என சரிபார்க்கவும்.
- Step 5: கடைசியாக தகுதியான விண்ணப்பதாரர்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட தங்கள் விண்ணப்ப படிவங்களை Online மூலம் கடைசி தேதி (அ) கடைசி தேதிக்கு முன் அனுப்பவும் (i.e.11.10.2019).
இதுபோன்ற வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள நமது வேலைமுரசு இணையத்தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள். மேலும், வெவ்வேறு Central Govt Job & State Govt Job அறிவிப்பு செய்திகளுடன் சேர்த்து அந்த வேலை வாய்ப்பிற்கான Exam Hall Ticket, Exam Answer Key, Exam Results மற்றும் Exam Syllabus போன்ற செய்திகளையும் தெரிந்துக்கொள்ளலாம்.
BHEL Trichy Graduate, Trade & Technical Apprentices Recruitment Important Dates and Application Form
Online Application Form Starting Date | 27.09.2019 |
Last Date for Submission of Online Application Form | 11.10.2019 |
Publication of Short Listed Candidates List | 16.10.2019 |
BHEL Trichyன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் | www.bheltry.co.in |
Online Application Form | இங்கே கிளிக் செய்யவும்>>> |
Notification for Technical Apprentices | இங்கே கிளிக் செய்யவும்>>> |
Notification for Graduate Apprentices | இங்கே கிளிக் செய்யவும்>>> |
Notification for Trade Apprentices | இங்கே கிளிக் செய்யவும்>>> |
முக்கிய அறிவிப்பு: இந்த BHEL Tiruchirapalli வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முன் விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக அதன் அதிகாரப்பூர்வ (BHEL Trichy official website) இணையத்தளத்திற்கு சென்று வெளிவந்துள்ள அறிவிப்பு (Notification) உண்மையா என சரிபார்க்கவும். கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்புச் செய்திகள் உண்மை என உறுதி செய்தப் பின்னரே விண்ணப்பிக்க வேண்டும். சில சமயங்களில் ஏற்படக்கூடிய எந்தவொரு தட்டச்சு/ எழுத்துப்பிழை/ எண்ப்பிழை/ வேலை விவரங்கள் தொடர்பான தவறுகளுக்கு வேலைமுரசு நிர்வாகம் பொறுப்பல்ல.