Ariyalur District Government Jobs 2021 | Cook Vacancies | Application Form

அரியலூர் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2021 | சமையலர் பணி | 17 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி நாள் – 18.01.2021

Ariyalur District Government Jobs

Ariyalur District Government Jobs 2021 | Cook Post | 17 Vacancies | Application Form | Last date: 18.01.2021 | ariyalur.nic.in

Latest Ariyalur District Government Jobs 2021 Notification – ஆதிதிராவிடர் நலத்துறையில் (Adi Dravidar Welfare Department) சமையலர் (Cook) வேலைக்கான அறிவிப்பு (செ.வெ.எண்: 43) ஒன்று 22.12.2020 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளுக்கு சமையலர் பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை 17 ஆகும். சமையலர் பணிக்கு விண்ணப்பிக்க போகும் விண்ணப்பதாரர்கள் அரியலூர் மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும்.

விருப்பமுள்ள தகுதியான நபர்கள் விண்ணப்பங்களை (Application Form) அரியலூர்  மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் (Registered Post) மூலமாகவோ அரியலூர்  மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் கடைசி தேதி முடிவதற்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க  கடைசி நாள் 18.01.2021.

அரியலூர் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • குறைந்த பட்ச வயது 18 ஆண்டுகள்
  • அதிகப் பட்ச வயது 35 ஆண்டுகள்.

கல்வித் தகுதி (Educational Qualification):-

  • விண்ணப்பதாரர்களுக்கு தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பிற தகுதிகள் (Other Qualification):-

  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  • மேலும் சமையல் பணியில் நன்கு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  • அரியலூர் மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும்.

மேலே கூறப்பட்டுள்ள தகுதிகள் அரியலூர் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் சில தகுதிகளே கொடுக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முன்னர் அறிவிப்பிலுள்ள தகுதிகள் பெற்றுள்ளீரா என சரி பார்த்து பின்னர் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் விண்ணப்பங்களை (Application Form) அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்று கொள்ள வேண்டும்.
  • விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் (Registered Post) மூலமாகவோ அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 18.01.2021.
நிறுவனம் ஆதிதிராவிடர் நலத்துறை (Adi Dravidar Welfare Department)
அறிவிப்பு எண் செ.வெ.எண்: 43
பதவி சமையலர் (Cook)
காலியிடங்கள் 17
பணியிடம் அரியலூர்
விண்ணப்பிக்கும் முறை நேரில்/ பதிவஞ்சல் (Registered Post)
விண்ணப்பிக்க கடைசி நாள் 18.01.2021
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு