AIASL Recruitment 2021 | Latest Vacancies | Application Form

AIASL வேலைவாய்ப்பு 2021 | சென்னை | மேலாளர், உதவியாளர் & அதிகாரி பதவிகள் | 15 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 01.06.2021

AIASL Recruitment

AIASL Recruitment 2021 | AIATSL | Manager-Finance, Officer-Accounts & Assistant-Accounts Posts | 15 Vacancies | Application Form | Last Date: 01.06.2021 | airindia.in

Latest AIASL Recruitment 2021 Notification – AI Airport Services Limited (AIASL) தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி Manager-Finance, Officer-Accounts மற்றும் Assistant-Accounts பதவிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்டுள்ள மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை 15. இப்பதவிகளுக்கு ஒப்பந்த (Contract) பணிநியமன அடிப்படையில் காலியிடங்களை நிரப்பிட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் பணி அமர்த்தப்படும் நபர்களுக்கு அவர்கள் பதவிகளுக்கேற்ப ஊதியமாக மாதம் ரூ.21,300/- முதல் ரூ.50,000/- வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் விண்ணப்ப படிவத்தை (Application Form) AIASL வலைதளத்திற்கு (airindia.in) சென்று பதிவிறக்கம் (Download) செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 01.06.2021. தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் தமிழ்நாட்டில் சென்னையில் பணி அமர்த்தப்படுவார்கள்.

AIATSL வேலைவாய்ப்பு அறிவிப்பின் காலிப்பணியிடங்கள்

பதவிகள் (Posts) காலியிடங்கள் (Vacancies)
Manager-Finance 04
Officer-Accounts 07
Assistant-Accounts 04
மொத்தம் (Total) 15

AIASL வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • Manager-Finance & Assistant-Accounts – அதிகபட்ச வயது 28 ஆண்டுகள்.
  • Officer-Accounts – அதிகபட்ச வயது 30 ஆண்டுகள்.
  • வயது தளர்வு விவரங்களை பற்றி அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

கல்வித் தகுதி (Educational Qualification):- 

  • Manager (Finance) – அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளவாறு பட்டய கணக்காளர் (Chartered Accountant)/ Cost Accountant படித்திருக்க வேண்டும். ICAI அல்லது ICWAI – ல் உறுப்பினராக (Member) இருக்க வேண்டும்.
  • Officer (Accounts) – Inter Chartered Accountant / Inter Cost and Management Accountancy அல்லது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள பிரிவில் MBA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Assistant (Accounts) – அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள பிரிவுகளில் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேவைப்படும் அனுபவம் (Required Experience):-

  • Officer – Accounts பதவிக்கு விண்ணப்பிப்பவர் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள துறைகளில் 03 வருடங்கள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Assistant – Accounts பதவிக்கு விண்ணப்பிப்பவர் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள துறைகளில் 01 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேலே கூறப்பட்டுள்ள தகுதிகள் AIASL அறிவிப்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் சில தகுதிகளே கொடுக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முன்னர் அறிவிப்பிலுள்ள தகுதிகள் பெற்றுள்ளீரா என சரி பார்த்து பின்னர் விண்ணப்பிக்கவும்.

தெரிவு செய்யும் முறை (Selection Process):-

  • நேர்காணல் (Interview).

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் விண்ணப்ப படிவத்தை (Application Form) AIASL வலைதளத்திற்கு (airindia.in) சென்று பதிவிறக்கம் (Download) செய்து கொள்ள வேண்டும்.
  • முழுமையாக பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை சமீபத்திய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படும் (Passport Size Photograph) மற்றும் தேவையான சான்றிதழ்கள் நகல்களுடன் இணைத்து மின்னஞ்சல் (hrhq.aiasl@airindia.in) முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  • விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 01/06/2021.

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன்னர் AIASL அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் AI Airport Services Limited (AIASL)
பதவிகள் Manager-Finance, Officer-Accounts & Assistant-Accounts
காலியிடங்கள் 15
பணியிடங்கள் குறிப்பாக சென்னையில்
ஊதியம் ரூ. 21,300 – ரூ. 50,000/-
விண்ணப்பிக்கும் முறை மின்னஞ்சல் (E-mail)
விண்ணப்பிக்க கடைசி நாள் 01.06.2021
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification)/ விண்ணப்ப படிவத்திற்கு (Application Form) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு