Aavin Theni Recruitment 2021 | 08 Latest Vacancies | Apply Online

ஆவின் தேனி வேலைவாய்ப்பு 2021 | அலுவலக உதவியாளர், நிர்வாகி மற்றும் சில பதவிகள் | 08 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி – 09.02.2021

Aavin Theni Recruitment

Aavin Theni Recruitment 2021 | OA, Executive and Various Posts | 08 Vacancies | Apply Online | Last Date: 09.02.2021 | theniaavinrecruitment.com

Latest Aavin Theni Recruitment 2021 Notification – The Theni District Co-operative Milk Producers’ Union Limited (Theni DCMPU) அதாவது தேனி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு (1-2/2021) ஒன்றை 30.01.2021 அன்று வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு செய்தியின் படி மேலாளர் (Manager), துணை மேலாளர் (Dy. Manager), Extension Officer, நிர்வாகி (Executive), இளநிலை நிர்வாகி (Junior Executive), அந்தரங்கச் செயலாளர் (Private Secretary) மற்றும் அலுவலக உதவியாளர் பதவிகளுக்கு 08 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியே விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக அவர்களது பணிக்கேற்ப குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.1,19,500/- வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் தேனி ஆவின் பால் வலைதளத்தில் (theniaavinrecruitment.com) இணைய வழியில் (Online) விண்ணப்பிக்கவும். இணைய வழி விண்ணப்பத்தை (Online  Application) சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 09.02.2021.

ஆவின் தேனி வேலைவாய்ப்பு அறிவிப்பின் காலிப்பணியிடங்கள்

பதவிகள் (Posts) காலியிடங்கள் (Vacancies)
Manager (ACC) 01
Deputy Manager (QC) 01
Deputy Manager (Dairy Chemist) 01
Extension Officer Grade II 01
Executive (Office) 01
Junior Executive (Office) 01
Private Secretary Grade III 01
Office Assistant 01
மொத்தம் (Total)

08

ஆவின் தேனி வேலைவாய்ப்பு செய்தியின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு (Age Limit):-

  • குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள்.
  • அதிகபட்ச வயது 30 ஆண்டுகள்.
  • வயதை சரியாக கணிக்க அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள நாள் 01/01/2021.
  • வயது தளர்வு விவரங்களைப் பெற அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

கல்வித் தகுதி (Educational Qualification):- 

  • இளநிலை பட்டம்/ முதுநிலை பட்டம்/ B.A (Co.op)/ B.Com (Co.op)/ CA/ Typing (தட்டச்சு)/ கூட்டுறவு பயிற்சி (Cooperative Training) சான்றிதழ் (Certificate) பெற்றிருக்க வேண்டும்.
  • முக்கியமாக அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள பாடப் பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும், கல்வித் தகுதிகளை தெரிந்துகொள்ள ஆவின் தேனி விளம்பரத்தை காணவும்.

பிற தகுதிகள் (Other Qualification):-

  • தமிழ் மொழியில் போதுமான அறிவு பெற்றிருக்க வேண்டும்.

மேலே கூறப்பட்டுள்ள தகுதிகள் ஆவின் தேனி அறிவிப்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முன்னர் அறிவிப்பிலுள்ள தகுதிகள் பெற்றுள்ளீரா என சரி பார்த்து பின்னர் விண்ணப்பிக்கவும்.

தெரிவு செய்யும் முறை (Selection Process):-

  • எழுத்துத் தேர்வு (Written Test).
  • நேர்காணல் (Interview).

விண்ணப்பக் கட்டணம் (Application Fee):-

  • OC/ MBC/ BC/ BCM/ DNC பிரிவினருக்கு – ரூ.250/-
  • SC/ SCA/ ST பிரிவினருக்கு – ரூ.100/-
  • விண்ணப்பக் கட்டணத்தை இணையவழி (Online) மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை (Application Procedure):-

  • விண்ணப்பிக்க விரும்புவோர் தேனி ஆவின் பால் வலைதளத்தில் (theniaavinrecruitment.com) இணைய வழியில் (Online) விண்ணப்பிக்கவும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட இணைய வழி (Online) விண்ணப்பத்தை 31.01.2021 முதல் 09.02.2021 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
நிறுவனம் The Theni District Co-operative Milk Producers’ Union Limited (Theni DCMPU)
அறிவிப்பு எண் 1-2/2021
பதவிகள் Manager, Dy. Manager, Extension Officer, Executive, Junior Executive, Private Secretary & Office Assistant
காலியிடங்கள் 08
பணியிடம் தேனி
ஊதியம் ரூ.15,700 – ரூ.1,19,500/-
கட்டணம் செலுத்தும் முறை இணையவழி (Online)
விண்ணப்பிக்கும் முறை இணையவழி (Online)
விண்ணப்பிக்க கடைசி நாள் 09.02.2021
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு (Official Notification)/ விண்ணப்பிக்க (Online Application) இங்கு கிளிக் செய்யவும்>>>
  • முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகளை பெற வேலைமுரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள எழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு