AAVIN Recruitment 2020 | 07 Latest Vacancies | Application Form

ஆவின் வேலைவாய்ப்பு 2020 | Dy. Manager & SFA பதவிகள் | 07 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி நாள் – 04.03.2020

AAVIN Recruitment 2020

AAVIN Recruitment 2020 | Dy. Manager & SFA Posts | 07 Vacancies | Application Form | Last Date: 04.03.2020 | aavinmilk.com

Latest AAVIN Recruitment 2020 Notification – The Kancheepuram-Thiruvallur District Co-operative Milk Producers’ Union Ltd. அதாவது காஞ்சிபுரம் – திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிட். தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு (Advertisement Ref.No. 824/Admin/2020) ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆவின் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள தேதி 07-02-2020. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி Deputy Manager (System), Deputy Manager (Civil) மற்றும் Senior Factory Assistant பதவிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை 07.

இந்த ஆவின் வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் ஆவின் வலைதளத்திற்கு (aavinmilk.com) சென்று விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சென்று சேர வேண்டிய கடைசி தேதி 04.03.2020. தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் வழக்கமான முறையில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுர் மாவட்டங்களில் பணி அமர்த்தப்படுவார்கள். Deputy Manager பதவிக்கு ரூ 35900/- சம்பளமும் Senior Factory Assistant பதவிக்கு ரூ 15700/- சம்பளமும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆவின் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள சில முக்கிய விவரங்களை கீழே காண்போம்.

ஆவின் வேலைவாய்ப்பு அறிவிப்பின் காலிப்பணியிடங்கள்

பதவிகள் காலியிடங்கள்
Deputy Manager (System) 01
Deputy Manager (Civil) 01
Senior Factory Assistant 05
மொத்தம் 07

ஆவின் வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய விவரங்கள்

வயது வரம்பு:-

  • அதிகபட்ச வயது – 30 ஆண்டுகள்.
  • வயதை சரியாக கணிக்க அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள நாள் 1st January/ 1st July.
  • வயது தளர்வு விவரங்களை பெற ஆவின் விளம்பரத்தை காணவும்.

கல்வித் தகுதி:- 

  • Deputy Manager – அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள பாடங்களில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Senior Factory Assistant – +2/ ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் கல்வித் தகுதிகளை தெரிந்து கொள்ள ஆவின் விளம்பரத்தை காணவும்.

மேலே கூறப்பட்டுள்ள தகுதிகள் ஆவின்  அறிவிப்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் சில தகுதிகளே கொடுக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். இந்த ஆவின் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முன்னர் அறிவிப்பிலுள்ள தகுதிகள் பெற்றுள்ளீரா என சரி பார்த்து விண்ணப்பிக்வும்.

தெரிவு செய்யும் முறை:-

  • எழுத்துத் தேர்வு (Written Test)
  • நேர்காணல் (Oral Test)

விண்ணப்பக் கட்டணம்:-

  • OC/ MBC/ BC விண்ணப்பதாரர்களுக்கு – ரூ 260/-
  • SC/ SCA/ ST விண்ணப்பதாரர்களுக்கு – ரூ 100/-
  • விண்ணப்பக் கட்டணத்தை Demand Draft (DD) மூலம் செலுத்த வேண்டும்.
  • வரைவோலை விவரங்களை ஆவின் விளம்பரத்தில் பெற்று கொள்ளவும்

விண்ணப்பிக்கும் முறை:-

  • ஆவின் வலைதளத்திற்கு சென்று விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்கள் மற்றும் வரைவோலை இணைத்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 04.03.2020 தேதி மாலை 5:30 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
  • காலம் கடந்து செல்லும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
  • அனுப்ப வேண்டிய முகவரி “The General Manager, K.T.D.C.M.P.Union Ltd. 55, Guruvappa Street, Ayanavaram, Chennai – 600 023.
  • விண்ணப்பங்கள் பதிவுத் தபால் (Registered post)/ விரைவுத் தபால்(Speed post) மூலமாக மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்.

இந்த ஆவின் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முன்னர் ஆவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்ப முறையை தெளிவாக படிக்க வேண்டும். அறிவிப்பை முழுமையாக படித்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம் The Kancheepuram – Thiruvallur District Co-operative Milk Producers’ Union Ltd. (காஞ்சிபுரம் – திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிட்.)
அறிவிப்பு எண் Advertisement Ref.No. 824/Admin/2020
பதவிகள் Deputy Manager (System), Deputy Manager (Civil) & Senior Factory Assistant
மொத்த காலியிடம் 07
தெரிவு முறை Written Test/ Oral Test
பணியிடம் Chennai, Kancheepuram & Thiruvallur
சம்பளம்
  • ₹ 35900/-
  • ₹ 15700/-
கட்டணம் செலுத்தும் முறை Demand Draft (DD)
விண்ணப்பிக்கும் முறை Registered Post/ Speed Post
கடைசி நாள் 04.03.2020 (05:30 PM)
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு இங்கு கிளிக் செய்யவும்>>>
விண்ணப்ப படிவத்திற்கு இங்கு கிளிக் செய்யவும்>>>

முக்கிய அறிவிப்பு – இது போன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு செய்திகளை பெற வேலை முரசு வலைதளத்தை தொடர்ந்து பாருங்கள். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வ அடிப்படையில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவேண்டும். இந்த பதிவில் உள்ள ஏழுத்துப் பிழை, எண் பிழை, தட்டச்சுப் பிழை மற்றும் எந்த ஒரு பிழையாக இருந்தாலும் வேலை முரசு வலைதளம் பொறுப்பாகாது.

Leave a comment

* - Required fields
Copyright © 2019 Velaimurasu | வேலைமுரசு